Home /

எமது ஆசிரியர்கள்

எமது ஆசிரியர்கள்

images (225×225)
பொக்கிஷம் ஆசிரியர் குழுமம்!
 
கனடா 
canada@pokkisham.ca
                  மொண்ட்ரியல் – தமிழ்ஈழப்பிரியன்  (தமிழ்)
                டொரொண்டோ -செங்கோடன்     (வண்ணன் )
 
பிரான்ஸ்
france@pokkisham.ca
  முல்லைக்கொடி  (கன்னி )
வாணிக்குமார்  (பேரரசி)
 
ஜெர்மனி
germany@pokkisham.ca
( HAMM ) குமார் (வேங்கை)
(ESSAN )  உமையாள் (நிலா )
 
 பிரித்தானியா
england@pokkisham.ca
குமரகுரு (குரு)
பரணிதரன் (பரணி )
பத்ம ரஜனி (ரஜனி)
 
மலேசியா 
malaysia@pokkisham.ca
 திருமதி -பூங்கோதை  (கோதை )
 
இலங்கை
srilanka@pokkisham.ca
 இலக்கியராஜா  பூபலராஜா (குவாசி )
புவியரசன் (புவி )
கங்கைகொண்டாள் (கங்கை )
வனஜா
மதனகுமார் (மதன் )
செந்தாழன் (செந்தி )
 
இந்தியா
india@pokkisham.ca     
செல்வராஜா (செல்வா )
முகிலன் ( முகில் )
தேவகி ராமன்  (தேவகி )
உமா சுப்ரமணியன் (வாசுகி )
சொண்டுரஞ்சி
ஊர்குருவி
ஊர்பலாய்

 

அறிவித்தல்

பொக்கிஷம் தமிழர்களுக்கான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தளமாகும்.

2014, நவம்பர் 1ம் திகதி அன்று பதிவு செய்யப்பட்டு, தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது. முக்கியமாக தமிழ் மக்களின் நிகழச்சிகள், அறிவித்தல்களை உள்ளடக்கியள்ளது.எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து ஆயிரம் பாவனையாளர்கள் வருகை தருகின்றனர். செய்திகளுக்கான விசேட தனித்தளங்களை ஆரம்பித்து இருக்கிறோம்.
பொக்கிஷம் நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிலாளர்கள் இருக்கின்றனர். அத்தோடு ஒவ்வொரு பிரிவிலும் பலர் தொழில் புரிகின்றனர்.
அத்துடன் பொக்கிஷம் இணையத் தளத்தில் வருகின்ற செய்திகள், விளம்பரங்கள்,, அறிவித்தல்கள் தகவல்கள் தரவுகள், புகைப்படங்கள், விடியோக்கள், என்பன அதனை வழங்குவோர் தான் முழுப்பொறுப்பும்
உடையவராவார்.பொக்கிஷம் நிர்வாகம் பொறுப்பு ஏற்க மாட்டாது.மேலும் இதனை வடிவமைத்த Public Host நிறுவனத்தினரும் பொறுப்பு ஏற்கமாட்டார்கள் என்பதனையும்  அறிவிக்கிறோம்.எமது இணையத்தளத்தில் வருகின்ற செய்திகள் மீள் பிரசுரம் செய்ய எமது அனுமதி பெறவேண்டும்.
                                                                                                   அன்புடன்,
                                                                                                                        -நிர்வாகம்.

முக்கிய அறிவித்தல்
கூட்டங்கள், நிகழ்வுகளுக்கு வரும்
பொக்கிஷம் நிருபர், அலுவலகர்களின்
புகைப்படத்துடன்  கூடிய அடையாள அட்டையை,
பரிசோதிக்கவும். அட்டையின்றி எவரையும் அனுமதிக்காதீர். 

அன்புடன்,
     -நிர்வாகம்.