Home / pokkisham story / Pokkisham Love story and magazine

Pokkisham Love story and magazine

பொக்கிஷம் Pokkisham mqc

கனடா( மொன்ரியல்) நகரில் இருந்து உலக நாடுகளான  இந்தியா,  ஜெர்மனி பிரான்ஸ் லண்டன் சுவிஸ், நோர்வே ,சுவிடன் ,டென்மார்க்  ஆகிய நாடுகளுக்கு வெகுவிரைவில் வெளிவர இருக்கிறது பொக்கிஷம் இதழ் முதலாவது இதழில்  வெளிவரும் அரிய பொக்கிஷமாக!

இதுவரை எந்த பத்திரிகைகளிலும்  வெளிவ ராத –தேசிய தலைவரின் தீர்க்கம் .

  1. சண்டைக்குத் தேவை ஆயுதமல்ல! (1987)

         2 .சண்டைக்கு மண்டை முக்கியம் !  (1990)

விடுதலைப்புலிகள் தாம் நினைத்ததைமுடித்த பின்னரே! முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனித்தனர்!

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்குதண்டனை கைதியாக இருந்து தற்போது விடுதலையடயவிருக்கும்       .தி.சாந்தன்( 2002-2003)ல் எழுதிய சிறுகதைகள் கவிகதைகள் ,டயரிகள், துளிகள் ,முதன்முறையாக பொக்கிஷத்தினூடக உலகத்தமிழ்மக்களுக்கா !வெளிவருகிறது .

ந்தியக்கவியரசி, உமாசுப்ரமணியன்,எழுதியகவிகதைகள்!

லங்கை முஸ்லிம் மக்களை இனியார் காப்பர் ? புலிகள் !இல்லையே! (2010)ல் நாங்கள் சொன்னோம் .நீங்கள் கேட்கவில்லை!2014ல் ? சிறப்பு பார்வை .

புலம் வாழ் ஈழத்தமிழரின் உலகபொது மொழி எது ?அமெரிக்க பேராசிரியரின் கணிப்பு

ஜேர்மன் (Hamm ) குமார் எழுதும் கவிதைகள் .

200 மேற்பட்ட முக்கிய தகவல்கள்.(பொக்கிஷம்)

வினாவிடைகள்.குறுக்கெழுத்து ,மனிதத்துளிகள் .

தெரிந்துகொள்வோம் ,புரிந்துகொள்ளுவோம் !

அடிமையாகிவிட்டோம் !அடிமை என்கின்றவார்தையில்!(UM )

யாழ்மாவட்டத்தின் தென்மராட்சியில் நடந்த உண்மைக்காதல் கதை!

பாரிஸ்( வாணிக்குமார்) எழுத்தும் ,மறப்பது சுலபமா ? 20 ஆண்டுகளாக முடிவு

தெரியாமல் ?தவிக்கும் உள்ளங்களின் உண்மைகதை .

வட்டிக்கு கொடுப்போரும் !வட்டிக்குவாங்குவோரும்!புலம் வாழ் நாட்டில் நடக்கும் மன உலவுக் கொலை! கனடாவில் பலகுடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும்  உண்மைச்சம்பவம்.சிறப்புப்பார்வை !

கனடா நாட்டில் பல குடும்பங்களின் வாழ்வை சீரழிக்கும்,சில வியாபார நிறுவனங்கள் (மொன்ரியல், சிறப்புப்பார்வை )

உலகநாடுகளிடம் காப்பாற்றுங்கள்  என மன்றாடும் !இலங்கை( அதிபர் ராஜபக்ச )

பல விடயங்களை தாங்கி வருகிறது .பல லட்சம் விடயங்கள் உண்டு , உலகெங்கும்  வெகுவிரைவில் !பொக்கிஷம்! ,பொக்கிஷம் !1.

தொடர்புகளுக்கும் ,ஆதரவுக்கும் ! pokkisam 2014@gmail .com

[/box]

 

                                                        

   மறப்பது சுலபமா? 

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் நடந்த

உண்மைக்காதல்கதை.பாரிஸ் வாணிக்குமார் எழுதிய A/L மாணவர்களின்

மனதை உருக்கிய !உண்மைக்காதல் கதை. சுன்னாகம் ஸ்கந்தாவ ரோதயக்

கல்லூரில் படித்தA/L மாணவர்கள் இன்றுவரை முடிவு தெரியாமல்

தவிக்கும் உண்மைக்காதல் கதை ஒருமுறை படியுங்களேன்! படித்து

முடிந்தால் அடுத்தது?

 [/box]

S[/dropc

                           

குவாசி இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கை இல்லை?

நம்புவிங்களாகிளாலியில் நேவி பிடித்த வவுனியா பல்கலைக்கழக மாணவனுக்கும்! 6மணித்தியாலம் படைகைபிடித்து தப்பிய பல்கலைக்கழகமாணவிக்கும்!நடந்த உண்மைக்காதல் கதைத்தொடர் இன்றுவரை முடிவு தெரியாமல் தவிக்கும் உண்மைக்காதல் கதை ஒருமுறை படியுங்களேன்! படித்து முடிந்தால் அடுத்தது?   

சுழிபுரம் தமிழனுக்கும் ஜெர்மானியப் பெண்கிளவ்டியாவ் வுக்கும் நடந்த உண்மைக்காதல்!

                                         தமிழச்சிகள் வெட்கப்படவேண்டிய காதல் கதை படிக்க ரெடியா?

 

           

 வாணிக்குமார்  (பேரரசி)