Home / சிரிப்போ சிரிப்பு / 60 மனைவிமாரின் அழைப்பைகேட்கும்மஹிந்த!

60 மனைவிமாரின் அழைப்பைகேட்கும்மஹிந்த!

கடந்த காலங்களில் தன்னுடன் யார் போட்டியிடப் போவது என்று தெரியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 60 அமைச்சர்களின் மனைவிமார்களின் அழைப்புக்களை ஒட்டுக்கேட்டு கொண்டு இருந்தார் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரணிலிடம் நீங்கள் தானே போட்டி போடப் போகின்றீர்கள் என்று பல தடவை கேட்ட மஹிந்த நினைக்காத அளவுக்கு சுனாமி போன்று மைத்திரி வருவார் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை.

மஹிந்த அதிக நேரம் இந்த அமைசர்களின் மனைவிமார்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதால் ஒரு வேளை காது செவிடாகி இருந்திருக்கும்.

அதனால் தான் மைத்திரியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க முடியவில்லை. இதுதான் நடந்த விடயம் எனத் தெரிவித்துள்ளார்.