Home / பொக்கிஷம் O R G / கல்வி அமைச்சால் பரிந்துரைக்கப்படும் பொக்கிஷம்!

கல்வி அமைச்சால் பரிந்துரைக்கப்படும் பொக்கிஷம்!

vada

கடந்த வாரம் மன்னாரில் வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரி மன்னார்
மாவட்ட பாட சாலை அதிபர்களுடன் 5ம் ஆண்டு புலமை பரிசில் வகுப்பு
மாணவர்களின் வினைத்திறன் பற்றி கலந்துரையாடல் நடாத்தினார்

ஒவ்வொரு அதிபராக கேட்டு அறிந்தார் இன்னும் மாணவர்களின்
வினைத்திறனை அதிகரிக்கும் படி வேண்டினார் அத்துதுடன் பொக்கிஷ கல்விச்சேவைபற்றிஅதிபர்களுக்கு எடுத்துரைத்து பொக்கிஷத்தை
பாராட்டி விட்டு பொக்கிஷ கல்விச்சேவையை அனைத்து பாடசாலை அதிபர்களும் பெறவேண்டுமென பரிந்துரைத்தார் பொக்கிஷ சேவை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயற்படுகிறது என வியந்து பாராட்டியுள்ளார்!
தகவல் -மன்னார் மாவட்ட கோட்டக்கல்வி அதிகாரி