Home / பொக்கிஷத்தில் தாயகம் / 1993 மே1தேசியத்தலைவர்!

1993 மே1தேசியத்தலைவர்!

pro

தமிழீழம் ,இலங்கை எங்கும் மேதினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது தமிழீழ மக்கள் பேரெழுச்சியாக கலந்தனர் ஈழம் எங்கும் ஊர்வலங்களும் கோஷங்களும் வானைப்பிளந்தது மாபெரும் மேதினக்கூட்டம் யாழ் வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது

25 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட தமிழீழப் போராட்டம் ************************************************************************ மதியம் போல் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் கொல்லப்பட்டார் எனும் செய்தி வந்தது அப்போ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு எமது தாயக போராட்டம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது என அறிவித்தது இதே நேரம் கொழும்பிலுள்ள தமிழர்கள் எங்கே 1983 இனக்கலவரம் வந்துவிடுமோ என்று உடுத்த உடுப்புடன் அனைவரும் வடக்கு கிழக்கு நோக்கி படை எடுத்தனர் ஒரே நாளில் பல ஆயிரம் பேர் வந்தனர் தலைவர் சொன்ன பதில் அட பாரடா தமிழனுக்கு இங்க வந்தால் (தமிழீழம் ) தப்பலாம் என்று தெரியுதே!தமிழன் தமிழீழத்தை அங்கீகரித்து விட்டான்