Home / பொக்கிஷத்தில் தாயகம் / பொக்கிஷத்தின் மாவீரர் நாள் 2017 ம் ஆண்டு !

பொக்கிஷத்தின் மாவீரர் நாள் 2017 ம் ஆண்டு !

m1m1m1
அன்று ஒரு காலத்தில்? எந்தவொரு மதிப்பீட்டிற்கும்தகுதியற்றஇனம் தான்தமிழினம்! எதை செய்ய வேண்டுமானாலும் போராட்டம் செய்யவேண்டியசூழ்நிலை, வறுமை, இனஅழிப்பு, தரப்படுத்தல், மொழியழிப்பு என்பனஆக்கிரமித்துகொண்டுருந்த வேளையது. தமிழரின் விடிவை? ஒளிமயமாக்ககூடியவர்கள் என்று யாருமே? இல்லை. சிலர் எமது உரிமைக்காக?போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை பலபேர் சூழ்ந்துஅழித்துக்கொண்டுஇருந்தனர். எனினும் எமது சுய உரிமைகள்!எட்டாக்கனியாகவே இருந்தது. எமது உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்?அற்ப சொற்ப சலுகைக்காக விலை போயினர். இத்தனைக்கும் மத்தியில்,எம்மின விடுதலைக்காகவும், எம்மைக்கக்காவும், எமக்கான நிரந்தர விடிவைப்பெற்றுத் தரவும், எம்மினம் வரலாறு, கொண்ட சிறப்புள்ள கலை, கலாச்சார பூர்வீகஇனம், என உலகுக்கு காட்டஉதித்தவரே! மேதகு பிரபாகரன் அவர்கள்!இன்றுவரை இவரை விட்டால்? எம்மின உரிமைகளை வேறுயாரும் பெற்றுத்தரப்போவதில்லை. என்பது காலம் உணர்த்திய கண்கூடு.
உலகத் தமிழினத்தின்,ஏகபோக காவலர் இவரேயாவார்! இவரின் தலைமையின் கீழ்எமது உரிமைகள், வென்று உலகுக்கு காட்டப் பட்டன. இவரின் அனுபவம்எங்களை வழிநடத்தி செல்கிறது. இவரின் தலைமையின் கீழ் எத்தனை.ஆயிரம்பேர் எமைகாத்தனர் காத்து வருகின்றனர் இவரின் வழிகாட்டலைமுன்னெடுத்து, எமது தாயாக விடுதலைக்காக போராடவேண்டும். தனிப்பட்டோ,கூட்டாகவோ, வென்று எடுத்து செல்லவேண்டும். இவரின் காலத்தில்எமதுஉரிமைகள் வென்று எடுக்கப் பட்டு, எமது எதிர் கால சந்ததி யினரிடம்சமர்ப்பிக்க வேண்டும். நாம் யாரையும் நம்பி இருந்து காலத்தைகடத்த கூடாது!
ஏனெனில் புலம் வாழ் ஈழத் தமிழர் எப்போதும்?இன்று அல்ல,பன்னெடும்காலமக உலகத்தலைவர்களை நம்பியே ?எமது தாய்மண்ணுக்குவிடுதலை கிடைக்குமென ?வாழ்ந்து வருவதுஇன்றுவரை தொடர்கிறது.மு.க வருவார் தமிழீழம் தருவர் ?அம்மா தமிழீழம் தருவர் ?என்று நம்பி இன்றுவரைவாழ்கின்றனர்அமெரிக்காஅதிபர் ட்ரம் எதாவது செய்வார்,அதிபர்மோடி,செய்வார்?என்று நம்பி தமெக்கென என்றுகாலத்தைகடத்தி வாழ்வதால்?இருக்கும் நாடு தாய்நாடகிவிடுமா?நாம் வாழும் நாடு தாய் நாட்டுக்கு சமமாக வாழ்கின்ற காலம்வரை?
எந்தனையோ,சலுகைகள்,சுதந்திரங்கள்அள்ளிதருகின்றனஆனால்?நீங்கள் ஒருமுறையாவது?எமது தாய் மண்ணை நினைக்காமல்?இருக்க முடிகிறதா?முடியாது.யாரையும் நம்பாமல் எமது தாய் நிலத்தின்விடிவுக்கு,தொடர்ந்து குரல் கொடுப்பது எமது தார்மீக கடமையாகும்.எம் எதிர்கால சந்ததியினரின்உன்னத வாழ்வுக்காய் தொடர்ந்து குரல் கொடுப்போம்.கொடுக்கவேண்டியதுஅவசியமாகிறது ..அர்ப்பணிப்புகள் இல்லாமல் சாதனையோ ? விடுதலையோ வெற்றிபெறமுடியாது! நாம் புலத்திலும் நிலத்திலும்,வாழ்ந்து கொண்டு சாதனைகள், படைத்துக்கு கொண்டு இருப்பதற்குபலபேரதுஅர்பணிப்புகள் மட்டுமேகாரனமாகிறது. நாம் எங்கோ ஒரு மூலையில்?வாழக்காரணம்பல ஆயிரம் மாவீரர்களின் வீரமக்களின் வீரமறவர்களின் ஈகைத் தியாகஅர்ப்பணிப்பே!எம் இன்றைய வாழ்வின் நகர்வு அவர்களின் ஈகைத்தியாகஅர்ப்பணிப்புக்குநாமும்அர்பணிப்புசெய்ய கடமைப்பட்டுள்ளோம்.மாவீரர் நாளில் அவர்களுக்கு வீரவணக்கம்செலுத்துவது எமது தார்மீக கடமையாகும்.
பொக்கிஷம் இணையம்