Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல் / 2018 ல் இந்திய நிலப்பரப்பில் அதிக நில நடுக்கம் !

2018 ல் இந்திய நிலப்பரப்பில் அதிக நில நடுக்கம் !

Earth Quake

 – விஞ்ஞானிகள் எச்சாிக்கை
பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் 2018ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமொிக்க விஞ்ஞானிகள் எச்சாிக்கை தொிவித்துள்ளனா்.

அமொிக்காவின் கொலரடோ பௌல்டா் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மே்றகொண்ட ஆய்வில் கிடைத்திருக்கக்கூடிய தகவலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும், வரும் ஆண்டில் நிலநடுக்கத்தின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக, இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆண்டுக்கு 47 மி.மீ. என்ற அளவில் நிகழ்கிறது. இந்த காரணங்களால், பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.