Home / இலங்கைச்செய்திகள் / கண்டியில் 4ஆயிரம் படையினர்!

கண்டியில் 4ஆயிரம் படையினர்!

கண்­டிக் கல­வ­ரங்­­களைக் கட்­டுப்­ப­டுத்­து ­வ­தற்­காகக் கண்டி மாவட்­டத்­தில் கள­மி­றக்­கப்­பட்ட 4 ஆயி­ரம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் விரை­வில் அங்­கி­ருந்து விலக்­கப்­ப­டு­வா் என்று பாது­காப்­புத் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது.

கண்­டி­யில் கடந்­த­வா­ரம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனக்­க­ல­வ­ரம் கட்­ட­விழ்த்து விடப் ­பட்­டது. பொலி­ஸா­ரால் நில­மை­யைக் கட்­டுப்­படுத்த முடி­யாத சூழ­லில், பாது­காப்­புத் தரப்­பி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். சுமார் 4 ஆயிரம் படை­யி­னர் கண்­டி ­யில் இன்­ன­மும் பாது­காப்­புக் ­காக நிறுத்­தப் ­பட்­டுள்­ள­னர். நிலமை சுமு­க­மாகி வரு­வ­தால் அவர்­கள் விரை­வில் விலக்­கப்­ப­டு­ வர் என்று இரா­ணு­வத் தலை­மை­யக வட்­டா­ரங்­கள் தெரிவித்­தன.