Home / Author Archives: pokkisham

Author Archives: pokkisham

md2

2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3′ இந்தியாவில் 1 /2 கோடி ரூபாய் !

‘2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ கார் வியாழக்கிழமை (இன்று) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக ‘2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ கார் இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரைவ் 20டீ எக்ஸ்படீஷன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டீ லக்சுரி லைன் ஆகிய இரண்டு வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ஹெட்லைட், ...

Read More »
md

‘பாலியல்”அரசியல் செய்யாதீர்கள்’’ – லண்டனில் மோடி

 பாலியல் வன்கொடுமை செய்வது சமூகதத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம், இதனால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி 7 நாட்கள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளான நிகழ்வு நாட்டையே உலுக்கியது. இதேபோல உத்தப்பிரதேசம் உன்னாவ் நகரில் இளம் பெண்ணை பாஜ ...

Read More »
rt

புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டியைக் காண, சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் சி.எஸ்.கே ரசிகர்கள் புனே புறப்பட்டனர். ஐபிஎல்-லின் 11-வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டு வருடம் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-லில் களமிறங்குவதால், தமிழ்நாடு சி.எஸ்.கே-யின் மீது அதிக எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. சென்னையில் நடைபெறும் போட்டிகளைக் காண ...

Read More »
vip1

பொக்கிஷம் கனடா அனுசரனையில் வாழைச்சேனையில் விபுலானந்தர் பிறந்த நாள் !

கனடா பொக்கிஷம் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது பிறந்த தினம் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.   சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலைகள், பொது நிறுவனங்கள், பொது நூலகங்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில் சுவாமி விபுலானந்தரின் பிறந்த தின நினைவாக பல நிகழ்வுகள் நடந்தப்படு ...

Read More »
ma

புட்டினுக்கு மஹிந்த வாழ்த்து !

ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ...

Read More »
ar3

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ...

Read More »
ar2

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமும் இறந்தது!

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழந்துவிட்டதாக ஓய் பிஜேடா (OI Pejeta) என்ற வனவிலங்குகளுக்கான தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுடான் என்ற பெயரைக் கொண்டுள்ள இந்த ஆண் காண்டாமிருகத்துக்கு 45 வயதாகிறது. இது குறித்து அந்தத் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சுடானுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் எலும்புகள் ...

Read More »
ar1

ரயிலில் உணவுக்கு ‘பற்று தராவிட்டால் பணம் தராதீங்க’

 ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு, கூடுதல் விலை வசூலிக்கப்படும் புகார்கள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும், 7,000 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்களிலும் விளம்பரம் செய்யப்படும். ‘வாங்கும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால், அதற்கான ...

Read More »
2018paper page 02

பொக்கிஷ இலவச முன்னோடி வினாத்தாள் 01 !

பொக்கிஷ சேவை அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாய் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு முன்னோடி வினாத்தாள்கள் இலவசமாக வடக்கு ,கிழக்கு ,மத்திய மாகாணங்கள் உட்பட 19 மாவட்ட்ங்களுக்கு வழங்கி வழங்கிவருகிறோம் இந்த ஆண்டும் வழங்க மாணவர்கள் பதிவுகள் நடைபெற்று வருகிறது இருபதாயிரத்துக்கு (25000 ) மேற்படட மாணவர்கள் பத்தியப்பட்டுள்ளனர் வினாத்தாள்களை பொக்கிஷம் வழங்கும் பொறுப்பு ஏற்கும் ...

Read More »
lkk

கண்டியில் 4ஆயிரம் படையினர்!

கண்­டிக் கல­வ­ரங்­­களைக் கட்­டுப்­ப­டுத்­து ­வ­தற்­காகக் கண்டி மாவட்­டத்­தில் கள­மி­றக்­கப்­பட்ட 4 ஆயி­ரம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் விரை­வில் அங்­கி­ருந்து விலக்­கப்­ப­டு­வா் என்று பாது­காப்­புத் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது. கண்­டி­யில் கடந்­த­வா­ரம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனக்­க­ல­வ­ரம் கட்­ட­விழ்த்து விடப் ­பட்­டது. பொலி­ஸா­ரால் நில­மை­யைக் கட்­டுப்­படுத்த முடி­யாத சூழ­லில், பாது­காப்­புத் தரப்­பி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். சுமார் 4 ஆயிரம் படை­யி­னர் கண்­டி ­யில் ...

Read More »