Home / இந்தியச்செய்திகள்

இந்தியச்செய்திகள்

ar1

ரயிலில் உணவுக்கு ‘பற்று தராவிட்டால் பணம் தராதீங்க’

 ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு, கூடுதல் விலை வசூலிக்கப்படும் புகார்கள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும், 7,000 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்களிலும் விளம்பரம் செய்யப்படும். ‘வாங்கும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால், அதற்கான ...

Read More »
12a

பி.என்.பி., வங்கியில் ரூ.942 கோடி மோசடி

  சக்கோஸ்கி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர், நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ...

Read More »
ad1

ஊழலை ஒழிப்போம் :கமல்

 புதிய கட்சி துவக்கி உள்ள கமல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் .அப்போது அவர் ஊழலை ஒழிப்போம் என சூளுரைத்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு இவ்வளவுநாள் எங்கிருந்தீர்கள் ? இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன் இனிமேல் உங்கள் இல்லங்களில் நம்பி வரலாமா எத்தைனை நாள் தாக்குபிடிப்பீர்கள்?  என் மூச்சு உள்ளவரை தாக்கு ...

Read More »
bb6

மத கொடுமை இந்திய முஸ்லிம் மாணவர்கள்!

  இந்தியாவில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகம் ஒன்றில், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் அவர்களின் மதரீதியான அடையாளத்துவத்தின் காரணமாக பெரிய பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். 12 நகரங்களில் 145 குடும்பங்களிடம் பேசிய நசியா ஏரம் என்ற எழுத்தாளர், டெல்லியிலுள்ள 25 பெரிய ...

Read More »
ce1

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் ‘சென்னை!

 நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 43 லட்சம் பேர் ...

Read More »
hjk6

ஆர்.கே.நகரில் டாஸ்மாக் மூடப்படும் –

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் (டிச. 19) ஓய்கிறது. இதற்குப் பிறகு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தவோ, யாரும் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பான பிரசாரங்களை எந்தவொரு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடக் கூடாது. தேர்தல் பிரசாரம் குறித்து இசை நிகழ்ச்சி உள்பட எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால், ...

Read More »
i1

முஸ்லிம்ளை இந்தியா பாதுகாக்க வேண்டும்: ஒபாமா

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. ‘இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர்; எனவே, இந்தியா, தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். தில்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் வெள்ளிக்கிழமை ...

Read More »
144

ரூ.43,000 கோடி வழங்கும் இந்திய மாணவர்கள்!

 இந்திய மாணவர்கள் மூலம், அமெரிக்காவுக்கு, கடந்தாண்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம், 2016 -17 கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில், 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், ...

Read More »
cri2

நாடு முழுவதும் காய்ச்சலுக்கு 434 பேர் பலி!

நாடு முழுவதும், நடப்பாண்டில், 434 பேர், காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. நாடு முழுவதும், டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து, மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: நடப்பாண்டில், ...

Read More »
ne

நீட்’ பயிற்சி மையம்-துவங்க அரசு திட்டம்

 போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. 72 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், ...

Read More »