Home / இலங்கைச்செய்திகள்

இலங்கைச்செய்திகள்

ma

புட்டினுக்கு மஹிந்த வாழ்த்து !

ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டீனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி .பீ.மெதேரியிடம் ரஷ்ய ஜனாதிபதிக்கான தனது வாழ்த்தினை தெரிவித்துள்தோடு, புட்டினது வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும்   மஹிந்த ராஜபக்ஷ  ...

Read More »
lkk

கண்டியில் 4ஆயிரம் படையினர்!

கண்­டிக் கல­வ­ரங்­­களைக் கட்­டுப்­ப­டுத்­து ­வ­தற்­காகக் கண்டி மாவட்­டத்­தில் கள­மி­றக்­கப்­பட்ட 4 ஆயி­ரம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் விரை­வில் அங்­கி­ருந்து விலக்­கப்­ப­டு­வா் என்று பாது­காப்­புத் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது. கண்­டி­யில் கடந்­த­வா­ரம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனக்­க­ல­வ­ரம் கட்­ட­விழ்த்து விடப் ­பட்­டது. பொலி­ஸா­ரால் நில­மை­யைக் கட்­டுப்­படுத்த முடி­யாத சூழ­லில், பாது­காப்­புத் தரப்­பி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். சுமார் 4 ஆயிரம் படை­யி­னர் கண்­டி ­யில் ...

Read More »
14a

ஆண்மை இழக்கும் மருந்தே கிடையாது

  அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை ...

Read More »
ad2

கைகழுவிய சபாநாயகர் !

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய அரசாங்கம் தொடர்பில் ...

Read More »
bb5

1000 கோடி கொகேன் அழிப்பு

  இலங்கையில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் கொகேன் போதைப்பொருள் இன்று பகிரங்கமாக அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி சபை வளாகத்தில் இன்று முற்பகல் இந்த கொகேன் போதைப்பொருள் அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்பாக இந்த ...

Read More »
po03

உயர்தரப் பரீட்சை பெறுபேறு இன்று வெளியிடப்படும்.!

இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் ...

Read More »
hjk3

புலம்பெயர்ந்தோரில் இந்தியா முதலிடம்!

பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில், 1.7 கோடி பேருடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா., சபையில், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம்: உலகம் முழுவதும் பலர், தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்வது, 15 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. ...

Read More »
I2

LTTE-யின் தங்கக்குவியல், பணமலையை தேடி – ராணுவம்

 விடுதலை புலிகளின் நகைகள் மற்றும் ஆயுதங்களை தேடும் பணியை இலங்கை அரசு தீவிரமாக தொடங்கி உள்ளது. முல்லைத்தீவில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றைத் தேடி அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த அகழ்வு நடவடிக்கையை வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 7 மணிவரை போலீசார், ...

Read More »
145

கிலியில் இலங்கை இராணுவம் !

”இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,” என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசி வந்த சிறிசேனா, முதல் முறையாக ...

Read More »
cri6

ஆட்கொணர்வு மனு விசாரணைகள் ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்களை தமது உறவுகளை மீள விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆட்கொணர்வு மனு விசாரனைகள் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளன இவ் பன்னிரன்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அவ் ஒன்பது மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான ...

Read More »