Home / உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்

ad3

பாகிஸ்தானில்,எம்.பி.யாகும் ஹிந்து பெண்

அண்டை நாடான பாகிஸ்தானில், முதல் முறையாக பார்லிமென்டுக்கு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த, தலித் பெண். தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பாகிஸ்தானில், பார்லி., மேல்சபைக்கு சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதிக்கு வரும் மார்ச், 3ல், தேர்தல் நடக்க உள்ளது.இதில், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, தலித் பெண், கிருஷ்ண ...

Read More »
bb3

13 குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால் கட்டிசித்ரவதை:

   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணத்தின் ரிவர்சைட் காவல்துறை தெரிவித்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து 95 கி.மீ ...

Read More »
151

85 மொழிகளில் பாடி கின்னஸ் – இந்திய சிறுமி !

துபாயில் வசிக்கும் 12 வயது இந்திய சிறுமி சுசிதா சதிஷ், ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடத் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே உள்ள கின்னஸ் சாதனையை அவர் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் உள்ள தி இந்தியன் ஹை ஸ்கூலில் 7-ம் வகுப்பு படிக்கிறார் சுசிதா சதிஷ். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் வரும் ...

Read More »
car

பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை! சீனா

சீனாவில், தலைநகர், பீஜிங்கில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் மாநாடு நடந்தது. இதில், அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர், ஸின் கோபின் பங்கேற்றார். ஸின் கோபின் பேசியதாவது:பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு, தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசு, போக்குவரத்து நெருக்கடி போன்றவற்றுக்கு தீர்வாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெட்ரோல், ...

Read More »
c4

பிரிட்டிஷ் இளவரசி கேட் தாயாகிறார்!

பிரிட்டிஷ் இளவரசர், கேம்பிரிட்ஜ் கோமகன், வில்லியமும் அவரது மனைவி, கேத்தரைனும், மூன்றாவது முறையாக ஒரு குழந்தைக்கு பெற்றோராகப் போகிறார்கள். இத்தகவலை இளவரசரின் கென்ஸிங்டன் மாளிகை அதிகார பூர்வமாக அறிவித்த்து. பிரிட்டிஷ் அரசி எலிசபத்தும், இளவரசர் மற்றும் கேத்தரைனின் குடும்பத்தாரும் இச்செய்தியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிகிறது. 35 வயதாகும் கேட் வில்லியம் , அவரது ...

Read More »
asz

1000 ஆண்டில் இல்லாத புயல்: ரூ.10 லட்சம் கோடி இழப்பு

 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய புயலால், இதுவரை இல்லாத வகையில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது; 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், ‘ஹார்வி’ புயல் சமீபத்தில், கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், பல ...

Read More »
ghj

அணு ஆயுதத்திலிருந்து வெளியேறுவோம் : ஈரான்

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்தால் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ஹசன் ரவுஹானி, அணு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினால், அது ஒரு ...

Read More »
ra3

அமெரிக்க விமானத்தை சுற்றி வளைத்த சீன விமானங்கள்!

 கிழக்கு சீன கடலில், சர்வதேச வான் பகுதியில் பறந்து சென்ற, அமெரிக்க கடற்படை கண்காணிப்பு விமானத்தை, சீனாவின் இரண்டு போர் விமானங்கள் வழிமறித்ததால், பரபரப்பு நிலவியது. ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன், சமீபகாலமாக, சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சீன கடல் பகுதியை, அந்நாடு சொந்தம் கொண்டாடி வருவதற்கு, அந்த கடல் பகுதியின் எல்லையில் ...

Read More »
hj7

செல்ல பிராணிக்கு ‘நோ’: டொனால்டு டிரம்ப்

‘வளர்ப்பு பிராணிகள் எதுவும் தேவையில்லை’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குடும்பத்தினர் கண்டிப்பாக கூறி விட்டதால், செல்லப் பிராணிகள் இல்லாத அதிபர் இல்லமாக, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை திகழ உள்ளது. அமெரிக்க அதிபரின் இல்லமாக, தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை திகழ்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் அனைவரும், வெள்ளை ...

Read More »
na8

‘ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை’

 ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ...

Read More »