Home / கனடியசெய்திகள்

கனடியசெய்திகள்

jko

உலக நீச்சல் கனடா வீராங்கனை உலக சாதனை!

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கனடா வீராங்கனை கைலீ மாஸோ உலக சாதனையுடன் தங்கப் பத்கம் வென்றார். ஹங்கேரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற கைலீ மாஸோ 58.10 விநாடிகளில் இலக்கை எட்டினார். இதன்மூலம் அவர் தங்கம் வென்றதோடு, புதிய ...

Read More »
bc8

முதன் முதலாக கனடாவில் நடந்த சம்பவம்

கனடா நாட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஆண் அல்லது பெண் என எதுவும் குறிக்கப்படாமல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உலகளவில் நிகழ்ந்த முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. பெற்றோருக்கு குழந்தை பிறந்தவுடன் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக பிறப்பு சான்றிதழில் குறிக்கப்படும். குழந்தை வளரும்போது எதிர்ப்பாராத விதமாக திருநங்கையாக அல்லது ...

Read More »
d13

கனடாவின் சிறந்த பயண இடம் எது

கனடாவின் சிறந்த பயண இடமாக நியு பிறவுன்ஸ்விக் நகரமான சென்ட்.அன்றூஸ் தெரிவாகியுள்ளது. நியு பிறவுன்ஸ்விக்கில் 2,000 குடியிருப்பாளர்களிலும் குறைந்த எண்ணிக்கை கொண்ட ஒரு சிறிய ரவுன் கனடாவின் சிறந்த இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. USA Today,  பயண எழுத்தாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் கனடாவின் சிறந்த பயண நகரங்களை தெரிவு செய்யுமாறு கேட்டுள்ளது. நாடு பூராகவும் 20 நகரங்கள் ...

Read More »
suu

குடியுரிமைக்கான விதிகளை கனடா தளர்த்தும்!

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அரசின் கீழ் கனடா தனது குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான சட்டங்களை மேலும் தளர்த்தியுள்ளது. இதேவேளை ஏனைய மேற்கத்திய நாடுகள் தத்தமது நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டங்களை மென்மேலும் இறுக்கி வருகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை வலையமைப்பில் அண்மையில் பாரிய மாற்றங்களை ...

Read More »
m1

கனடா மசூதியில் துப்பாக்கித் தாக்குதல்: 6 பேர் பலி

துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட கியூபெக் நகர மசூதி அருகே அமைதிச் சின்னத்தை ஏந்தி முஸ்லிம்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் பொதுமக்கள். கனடாவின் கியூபெக் நகரிலுள்ள மசூதியில் 2 மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். முஸ்லிம்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலை, “பயங்கரவாதத் தாக்குதல்’ என்று கனடா ...

Read More »
a014

அகதி எண்ணிக்கை குறைக்க வேண்டும்!

கனடாவினுள் அனுமதிக்கப்படும்  குடிவரவாளர்கள் மற்றும்அகதிகள் ஆகியோரின் என்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்வேட்பாளர்களில் ஒருவரான முந்நாள் பொதுப் பாதுகாப்புஅமைச்சர் Steven Blaney அவர்கள் கூறியுள்ளார். இதன்மூலம்குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் கனேடிய சமூகத்துடன்ஒன்றிணைந்து வாழ்வது இலகுவாகும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். புதிய குடிவரவாளர்களை கனேடிய சமூகத்துடன்ஒன்றிணைப்பதற்கு, நகரங்களுக்கும், மாகாணங்களுக்கும்இருக்கும் ஆற்றலைக் கருத்திற்கொள்ளாது, வெறும் அரசியல்நோக்கங்களுக்காகவே லிபரல் ...

Read More »
a14

தேசியப் பூங்கா நுழைவு இலவசம்!

பிறக்க இருக்கும் புத்தாண்டு முழுவதும் கனடாவின் அனைத்துத் தேசியப் பூங்காக்களுக்கும் மக்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அறிவிப்பை, தேசியப் பூங்கா சேவைகள் அமைப்பு தனது 100ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பின் பிரகாரம், அடுத்த ஆண்டு முழுவதும் கட்டணங்கள் எதனையும் செலுத்தாது கனடாவின் 13 மாகாணங்களிலும் ...

Read More »
mm09

கனடா செழிப்பு மிக்க நாடாக திகழ்வது ஏன்?

கனடாவின் அரசியல் துறையில், ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அந்த துறையில் வல்லுநர்களாகவே இருப்பதால் தான் கனடா செழிப்பு மிக்க நாடாக திகழ்வதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா. இந்த நாடு பல சிறப்பம்சங்களை கொண்டது, அதிலும் இந்நாட்டின் அரசாங்கத்துக்கு தனி சிறப்பு உண்டு. ...

Read More »
c9

வாகனங்களுக்கு பின்புற கமரா: 2018 இல்

2018 ஆம் ஆண்டில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இலகுரக வாகனங்களுக்கு பின்புறத்தைக் காட்டும் கமராக்கள் பொருத்தப்படும் புதிய செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக ரான்ஸ்போர்ட் கனடா திணைக்களம் (போக்குவரத்து திணைக்களம்) தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்த தகவல், கனேடிய அரச இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ரான்ஸ்போர்ட் கனடா ...

Read More »
b8

கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கனேடியத் தமிழர்கள் சார்பில் நாளை புதன் கிழமை  மாலை 3 மணி முதல் 7 மணி வரை டண்டாஸ் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை அரங்கேறும் நிகழ்வுகளாகவே இந்த சம்பவத்தை ...

Read More »