Home / கவிதைகள்

கவிதைகள்

kathal1

பெண்பட்டகாதல்!

இதயவிழிப்பில் இருந்து விழித்து விழித்து கழிப்புடன்  கண்ணில் கொழுத்திய காதலை கண்டுகழித்துக் கொண்டிருந்தது இன்பம்   உணர்வுகளை அள்ளிவந்து கிள்ளிக் கிள்ளிப் பிசைந்து தள்ளித் தள்ளிக் கொண்டிருந்தது  உதிரத்துடன் இதயம்.   மூளையைத் துளைத்து மகிழ்ச்சியில் திளைத்து கொண்டாடிக் கொண்டிருந்தது காதல்   ஊனில் உரசிய காமத்தீயில் உகர்ந்து கொதித்தது உதிரம்  உள்ளே வளர்ந்தது உதரம் ...

Read More »
sel

பரம்பரையே வேண்டாம்! நோர்வே நக்கீரா

பரம்பரையே வேண்டாம் (கவிதை 15.05.2015) (புங்குடுதீவைச் சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டார்… இதைத்தழுவி எழுதிய கவிதை)… காவலாய் நிற்க வேண்டிய கடவுள்களே! காமக் கோலமாய் நிற்பதேன் கயமைகளே! உங்களைப் பூசித்தவளும் கண்காணமலே நேசித்தவளும் பெண் தான் அவர்கள் என்றும் பொன்தான் பொன்னென்பதாலா தீயிலிட்டு பொசுக்கி நகையாக்க நகையாய் ...

Read More »
mathi

வரிகள்! (மதி சாந்தன் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்)

கனவும் நனவும் ! உன் இருதயச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்க எனக்கு ஆசைதான் பேரினவாதம் எம் மண்ணை திறந்த வெளிச் சிறையாக்கி நிலையானது உன் இருதயச் சிறையிலிருந்து தப்பி வரச்செய்து விட்டது உன் கன்னச் சிவப்பை ரசிக்க எனக்கு ஆசைதான் என் மக்களின் குருதிச் சிவப்பு அதை தடை செய்து விட்டது உன் இனிய குரலை ...

Read More »
5

இவை யாருடைய?வரிகள்? இவர் யார் தெரியுமா?(மதி சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையடைய இருப்பவர்)

இவை யாருடைய?வரிகள்? இவர் யார் தெரியுமா? நினவு!!!!!!!!!!!!!!! நம் இருவருக்கும் விருப்பம் கோலிக்குண்டு விளையாட்டு நம் இருவரிடம் சில்லறைகள் இருந்தன இருவரும் ஒரேகடையில் தான் கோலிக்குண்டுகள் வாங்கினோம் நான் விளையாட்டில் வென்ற பிறகுதான் “கீழ் சாதிப்பயல்” என்ற நினவு வந்ததா? இதை எழுதியவர் மதி சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையடைய இருப்பவர் நவம்பர் 2003 ...

Read More »
2

சத்தியமாய் உமக்கு ஐந்து சதம் தரமாட்டம் கேளும் !!

சத்தியமாய் உமக்கு ஐந்து சதம் தரமாட்டம் கேளும் !!!! மூட்டைக்கணக்கில் தேங்காய் கொட்டிக்கிடக்கும் பாரும் கூட்டிக் கழித்துப்பார்த்தால் ஐந்து லட்சம் தாண்டும் வெற்றுடம்புடன் கழுத்தில் தங்கம் மினுங்கும் பாரும் போட்டிபோட்டுக்கொண்டு தேங்காய் உடைப்பார் பாரும் ஊக்கப்படுத்திக்கொள்ள அவர் மனைவிகள் போட்டி வேறு அடித்து முடித்துக் களைத்து கோப்பியும் குடிப்பினும் பாரும் செத்தாலும் நாங்கள் சாமிக்கு கொடுப்போம் ...

Read More »
buddha-copy

சனி நீராடு! நோர்வே நக்கீரா

சனி நீராடு   நோர்வேயில்  கோடி கொட்டி கடலைக் குத்தி பிளாட்போம் நுளம்புகள் எண்ணை எடுக்கும்    ஒட்டகம் கட்டி நிலத்தை வெட்டி எண்ணையால் பணப்பெட்டகம் நிரம்பும் அல்லாப்பிள்ளைகள்   அல்லாப்பிள்ளைகளை பொல்லாப்பிள்ளைகளென சொல்லாது கலைத்தனர் அன்று செல்லாப்பிள்ளையானர்கள் இன்று   எண்ணை வைத்து சனிநீராடு என்றாளே ஒளவை வலிகாமமே எண்ணைவைத்து சனிநீராடுகிறது.   எண்ணை ...

Read More »
fff

சுருட்டு (உண்மைக்கவிதை) நோர்வே நக்கீரா

சுருட்டு  (உண்மைக்கவிதை)  நோர்வே நக்கீரா   புகையற்ற குகைவண்டி(subway)!!! கனேடிய சோசல்நிலையம் போல்  ஒரே நெரிசல்    ஐம்புலன்களையும் அடக்கி ஆத்மதரிசம் கொடுக்கும் ஆலயமாக  கைபேசிகள்……   தியானப்பயணங்கள்  தொடரும்…..!   அருகிருக்கை வெறுத்து சீறியெழுந்தாள் சீனத்தி ஒருத்தி 60 தாண்டிய ஈழத்து அப்பு என்ன செய்தார் த(வ)ப்பு?   சுருட்டுக் கொட்டிலில் சுருட்டி கோவணத்தை ...

Read More »
pula

புலத்தில் ஒருநாள் ——நோர்வே நக்கீரா

புலத்தில் ஒருநாள்                     நோர்வே நக்கீரா    “முருகா> அம்மனே> சிவனே> வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்…யாரும் ஏறாமல்>இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்…ம்… இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது> இறங்கப்போகுது போலை.  நான் நேரத்துக்குப் போய் சேர்ந்த ...

Read More »
14

படித்த போது வலித்தது!

   

Read More »
b

வரலாற்றுச் சுவடுகள்! (ஒரு நிமிடம்?)

வரலாற்றைப் படிப்பதற்கு வரலாற்றுச் சுவடுண்டு சுவடுகளை வைத்துக்கொண்டு வரலாற்றைப் படிப்பதுண்டு! படித்ததை வைத்துக்கொண்டு பட்டையை கிளப்புவார்கள் பல்கலை வித்தகரும் பண்டிதருடன் பட்டிமன்றத் தலைவர்களும்! அழித்தொழித்த தமிழினத்தை புதைத்து விட்ட சிங்களவன் ஐ நா வருமுன்னே புதைவிடச்சுவட்டை அழித்தொழிக்கப் பார்க்கிறான்! பட்டி மன்றத்தலைவர்களே! மேடையேறிப் பேசுவோரே வரலாற்றுப் புதைச்சுவட்டை கண்ணெதிரே காண்கிறீர்! அவைதான் முள்ளிவாய்க்கால் தமிழ் மனிதப் ...

Read More »