Home / சினிமாச்செய்திகள்

சினிமாச்செய்திகள்

ad4

ரூ. 500 கோடி வசூல்: பத்மாவத் சாதனை!

  சமீபத்தில் வெளியான பத்மாவத் படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவத்’ திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில், பல்வேறு ...

Read More »
i4

கமல் வேண்டாம். தனித்து போட்டி! விஷால்

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் ஏன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்று சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் சார்பில் விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் களம் இறங்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது தனித்து போட்டி என்று செய்திகள் வருகின்றன. இதன் பின்னணியை ஆராய்ந்தோம். கமலுக்கும் விஷாலுக்கும் உரசல் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தகவல் தெரிய வந்திருக்கிறது. ...

Read More »
147

ஒரே தமிழ்த் திரைப்படம் ‘மனுசங்கடா!’

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதிவரை 48 வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. திரை ஆர்வலர்கள் மற்றும் சர்வ தேச திரை பிரமுகர்கள் ஒருங்கிணைத்து திரைப்படங்களைக் கண்டு ரசிக்கும் தினங்கள் அவை. சம கால உலக மொழிப்படங்கள் இந்தப் பத்து நாட்களில் திரையிடப்படும். மேலும் இவ்விழாவில் இந்தியன் பனோரமா என்ற தனிப் பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியான முக்கியமான ...

Read More »
143

ஜோடி சேர்ந்த பிரபல தொகுப்பாளினி!

பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சங்க தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா,  விளாயாட்டிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தொகுப்பாளினியான இவர் ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற  மாசிலாமணி, வனமகன் படத்தில் கேரக்டர் ரோல்கள் செய்துள்ளார். இயக்குநர் சமுத்திரகனி நடிக்கும், ‘சங்க தலைவன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் ...

Read More »
tm

தமிழ்கன்’ ( tamil Gun ) நிர்வாகி கைது!

இந்திய அளவில் வெளியாகும் திரைப்படங்களை சட்டத்துக்குப் புறம்பாக இணையதளத்தில் பதிவேற்றும் ‘தமிழ்கன்’ நிர்வாகியைப் பிடித்த திரைத்துறையினர், அவரைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100 ஐ.பி முகவரிகள் மூலம் சட்டவிரோதமாக ‘தமிழ்கன்’ இணையதளத்தில் திரைப்படங்களில் பதிவேற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த ...

Read More »
ke

புறக்கணித்த நடிகர்கள்! கொந்தளித்த கேரள முதல்வர்

கேரளாவில் சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாத மலையாள நடிகர், நடிகைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் விருது பெறுபவர்கள் மட்டும் கலந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விருது கிடைக்காவிட்டாலும் சினிமா கலைஞர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அது விருது பெறுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். சினிமா விருது வழங்கும் விழாவுக்கு ...

Read More »
jkl

காலத்தால் மறையாத சண்முகசுந்தரம் !

பழம்பெரும் நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார். கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நாயகி கனகாவின் அப்பாவாக நடித்தவர் நடிகர் சண்முகசுந்தரம். 79 வயதான இவர் சிவாஜி கணேசன் முதல் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை பலருடனும் நடித்திருக்கிறார். மயிலாப்பூரில் தனது வீட்டில் சில நாட்களாகவே சண்முகசுந்தரத்துக்கு உடல்நிலை ...

Read More »
naa

கமல் நடத்தி வரும் பிக்பாஸ் செட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் செட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் போட்டியாளர்களாக 14 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் வெளியேறிவிட்டனர். தொடக்கத்தில் ...

Read More »
na5

திருப்பதி கோவிலில் அஜித் தரிசனம்..!

அஜித் தனது 57-வது படமான ‘விவேகம்’ படத்தில் தற்போதுதான் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாக பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், இயக்குநர் சிவா கூட்டணியில் அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ படங்கள் ஏற்கெனவே ஹிட் அடித்ததால், இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக உருவான  ‘விவேகம்’ படமும் ஹிட் அடிக்கும் ...

Read More »
nk8

11 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – விக்ரம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய் – விக்ரம், 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோத இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, ...

Read More »