Home / சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

mu

முரளியின் தந்தை! மரணம்

நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா டைரக்டருமான எஸ்.சித்தலிங்கய்யா காலமானார். அன்னாரது உடலுக்கு முதலமச்சர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார். ‘மேயர் முத்தண்ணா‘, ‘பங்காரத மனுஷ்ய‘ மற்றும் ‘பூதய்யனு மக அய்யு‘ உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79). இவர் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் தந்தை ஆவார். ...

Read More »
95

நீ நான் நிழல்!

நடிகர் சரத்குமார் நடிகை இஜிதா இயக்குனர் ஜான் ராபின்சன் இசை ஜெசின் ஜார்ஜ் ஒளிப்பதிவு ஆல்பி நஸீர்  சினிமா விமர்சனம்:   நீ நான் நிழல்! படத்தின் கரு: ஒரு காதல் பின்னணியில் நடக்கும் தொடர் கொலைகள்…மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமாய் கொல்லப்படுகின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி சரத்குமார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் ...

Read More »
96

கத்தி!

நடிகர் விஜய் நடிகை சமந்தா இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இசை அனிருத் ஒளிப்பதிவு ஜார்ஜ். சி.வில்லியம்ஸ் விவசாய நில அபகரிப்paaல் விவசாயிகள் சந்திக்கும் துன்பங்களுக்கு தீர்வு காண துடிக்கும் நாயகனின் கதை. கொல்கத்தா ஜெயிலில் இருக்கிறார் கதிரேசன் (விஜய்). ஒரு கைதியை பிடிக்க போலீசுக்கு உதவுவதாக கூறி சிறையில் இருந்து தப்பி சென்னை வருகிறார். போலி பாஸ்போர்ட்டில் ...

Read More »
99

குறையொன்றுமில்லை – விமர்சனம்!

வாழ வழியில்லாமல் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் வேதனையான வேளையில், அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பணத்தையும் விற்பனையையும் நோக்கியே ஒரு சொகுசு கும்பல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை குறையொன்றுமில்லை படம் மூலமாக உணர்த்திய வகையில் இயக்குனர் கார்த்திக் பாராட்டுக்குறியவர்விசயாயிகளின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை அழுத்தமாக சொல்கிறது குறையொன்றுமில்லை. முதலாளிகள் மட்டுமே பொருட்களை விற்று பணம் ...

Read More »

வெண்நிலா வீடு (2014) படத்தின் விமர்சனம் !

கார்த்திக் (செந்தில்குமார்) ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) தனது மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தவள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வெண்ணிலா. அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடிவருகிறாள் ...

Read More »

வேலையில்லா பட்டதாரி படத்தின் விமர்சனம் !

கதையின் கரு: வேலையில்லாத ஒரு இளைஞனுக்கு வேலை கிடைக்கும்போது ஏற்படும் அனுபவங்கள். சமுத்திரக்கனி-சரண்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், தனுஷ். இளைய மகன், ரிஷிகேஷ். இரண்டு மகன்களில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் ரிஷிகேசுக்கு வீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் மீடியத்தில் படித்த சிவில் என்ஜினீயர் தனுசுக்கு வேலையில்லாததால், அப்பா சமுத்திரக்கனியிடம், ‘தண்டச்சோறு’ என்று திட்டு ...

Read More »

மெட்ராஸ் படத்தின் விமர்சனம் !

கதாநாயகன் : கார்த்தி கதாநாயகி: கேத்ரின் தெரஸா டைரக்ஷன் : பா.ரஞ்சித். தயாரிப்பு: ஞானவேல்ராஜா சுவரில் அரசியல் விளம்பரம் செய்ய இரு கட்சியினர் மோதிக்கொள்வதே கதை. நட்பு, காதல், ஆக்ஷன், சென்டிமென்டில் ஜோராக வந்துள்ளது. வடசென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரு வேறு கட்சியினர் வசிக்கின்றனர். அங்கு மையப்பகுதியில் பெரிய சுவர். அதில் விளம்பரம் ...

Read More »