Home / செவ்விகள்

செவ்விகள்

t08

“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம்’

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது பெறும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிந்துள்ள செய்தி: எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். நடிகர் சிவாஜி கணேசனுக்கு பின் ...

Read More »
9

மகளுடன் ரஜினி கண்ணீர்!

என்னை நானே இழந்தது மாதிரி மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகளை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.

Read More »
131

108 வயதில் பிறந்தநாள்!

  108 வயதில் பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான இயக்குனர்கள் சங்கம் 108 வயது கடந்த பழம்பெரும் இயக்குனருக்கு (மித்ரா தாஸ்) இன்று பிறந்த கொண்டாடியது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சிங்கள மொழிகளில் 7 படங்களை இயக்கியவர் மித்ரா தாஸ், கலை ஆர்வமிக்க அவரை போல் முன்மாதிரியான இயக்குனராக திகழ வேண்டும் ...

Read More »
images (55)

‘விறலி விடு தூது!’

‘விறலி விடு தூது!’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்பு குட்டிரேவதி… காத்திரமான தன் கவிதைகள் மூலம் கவனம் ஈர்ப்பவர்; தனித்துவமான எழுத்தின் மூலம் பெண்களின் உலகைப் பதிவுசெய்பவர்; ‘மரியான்’ படத்தில் பாடல்கள் எழுதியதன் மூலம், திரையுலகிலும் தடம் பதித்திருப்பவர்; தான் மட்டும் நுழைந்தால் போதாது… ஏராளமான பெண்களையும் திரையுலக படைப்பாளிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘விறலி ...

Read More »

இ. மயூரநாதன்

  உலகின் எம்மொழியிலும் கலைக்களஞ்சியம் உருவாக்குவது என்பது மிக அதிக அளவிலான உழைப்பு தேவைப்படும் ஒரு பணி. அரசுகளும், மிகப்பெரிய நிறுவனங்களுமே இப்பணியினை மேற்கொள்ள முடியும். அவ்வாறு உருவானதை விலை கொடுத்து வாங்க சாமானியர்களால் முடியாதென்ற நிலை பல நூற்றாண்டுகளாக நிலவி வந்தது. இதனைப் பொய்யாக்கும் வகையில் மக்களால் மக்களுக்காக இலவசமாக ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ...

Read More »
sivapillai

பேராசிரியர் சிவா பிள்ளை

  தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறிக் கொண்டிருக்கிற சூழலில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் பலர் தாங்கள் இருக்குமிடத்தில் தமிழை முன்னிலைப்படுத்தி அதற்கான சிறப்பைப் பெற்றுத் தந்திருக்கின்றனர். இவர்களில் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியான கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்களும் ஒருவர். ...

Read More »