Home / தொழிநுட்ப செய்திகள்

தொழிநுட்ப செய்திகள்

hjo

iOS ஜிமெயிலில் புதிய பாதுகாப்பு வசதி !

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐஓஎஸ் இயங்குதளத்திலும் Anti-Phishing Security Checks வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜிமெயில் செயலியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதை தவிர்க்க முடியும். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் அறிமுகமான இந்த வசதி தற்போது ஐஓஎஸ் தளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் மூலம் ஜிமெயில் செயலியை வாடிக்கையாளர்கள் ...

Read More »
suu1

டைனோசர் முட்டையின் படிமம் கண்டுபிடிப்பு!

பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்கு என நம்பப்படுவதோடு அவற்றின் சுவட்டு சான்றுகளைக் கொண்டு வடிவம் கொடுக்கப்பட்டுள்ள டைனோசர்கள் இன்றும் மனிதர்களுக்கு சிம்ம சொற்பனமாகவே திகழ்கின்றன. இவை தொடர்பான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இந்நிலையில் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் மேற்கொண்ட ஆய்வின்போது சுமார் 70 மில்லியன் வருங்களுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் டைனோசர் ...

Read More »
a12

ஆப்பிளின் ஐபோனிற்கு வயது தெரியுமா?

இன்று ஸ்மார்ட் கைப்பேசிகள் பாவிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. கைப்பேசிகள் இன்று பல்வேறு பரிணாமத்தைப் பெற்று நிற்கின்ற போதிலும் ஆப்பிள் நிறுவனமே முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது. அதாவது 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அறிமுகம் செய்தது. இவ்வாறு அறிமுகம் ...

Read More »
a17

எதிர்காலத்தை கணிக்க உதவும் பறவை:

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனினும் ஆராய்ச்சிகளினூடாக இதுவரை கண்டறியப்படாத பல உயிரினங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு பறவைகளும் விதிவிலக்கு அல்ல. ஆம், சுமார் 90 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பறவை இனம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர். Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்றே ...

Read More »
fc

பேஸ்புக் பாவனை, அதிர்ச்சி செய்தி!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் செயற்பாடு ஒன்று அதன் பயனர்களை தற்போது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து கைப்பேசி இலக்கங்களையும் சேகரித்துள்ளது. அத்துடன் நின்றுவிடாது சேகரிக்கப்பட்ட கைப்பேசி இலக்கங்களுள் பேஸ்புக் கணக்கு அற்ற இலக்கங்களை தேர்வு செய்து அவ் இலக்கங்களின் உரிமையாளர்களுக்கு பேஸ்புக் கணக்கினை உருவாக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கின்றது. அண்மையில் வாட்ஸ் அப் கணக்கில் ...

Read More »
o10

யாகூ பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

யாகூ இணையத்தளத்தை ஊடுருவி சுமார் 500 மில்லியன் கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனை யாகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஊடுருவல் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வல்லுநர்கள் அந்த ஊடுருவல்தான் இதுவரை நடத்தப்பட்ட இணைய ஊடுருவல்களிலேயே மிகவும் மோசமானது என கூறியுள்ளனர். மேலும் பெயர்கள், மின்னஞ்சல் ...

Read More »
t12

இளம் வயதினருக்கும் வலை விரிக்கும் பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் மட்டும் பயன்படுத்தக் கூடிய, ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் Lifestage என்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் முன் ...

Read More »
m10

வாட்ஸ்ஆப் இப்போது பேஸ்புக்கிலும்.

ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான “encrypted chats” வாட்ஸ்ஆப்பில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக “encrypted chats” என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியால் தகவல்களை அனுப்பியவர், அதனை பெறுபவர் மட்டுமே அதனை படிக்க முடியும். இதனால் இந்த encrypted வசதி ...

Read More »
12in

12 இன்ச் Display வசதியுடன் விரைவில்!

சாம்சுங் நிறுவனத்தின் Windows 10 tablet, 12 இன்ச் Dispaly வசதியுடன் வெளியாகவிருக்கிறது. குவார்ட் HD தீர்மானம் கொண்ட இந்த Tablet – ல் Wifi மற்றும் Bluetooth வசதிகளும் உள்ளன. மேலும், 14nm Interl core M ப்ராசசர் – மூலம் இயக்கப்படும் இந்த Tablet – ல் சாம்சுங் பென் வதியும் உள்ளது. ...

Read More »
kaa

இராட்சத OLED திரையினை அறிமுகம் செய்தது LG!

உலகின் முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனம் மிகப்பெரிய OLED திரையினை வடிவமைத்துள்ளது. 14,055 அங்குல அளவுடைய இருக்கும் இத்திரையானது 3 கன்டெய்னர்களின் அளவுடையதாகவும் காணப்படுகின்றது. அதாவது 13 மீற்றர்கள் நீளமும், 8 மீற்றர்கள் அகலம் உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரையானது விமான நிலையங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ...

Read More »