Home / நிலத்தில் நம்மவர் நிகழ்வுகள்

நிலத்தில் நம்மவர் நிகழ்வுகள்

16a

“கண்டி வன்முறையின் பின்னணியில் அரச பிரபலங்கள்” ரவி

கண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மேலும் சமூக ...

Read More »
150

யாழ்ப்பாணப் பகுதியில் கனமழை !

இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்குப்பகுதியில் தமிழர்கள் பெரும்பாண்மையாக ...

Read More »
aer

வவுனியாவில் பதிவில்லா வைத்தியசாலை!

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பு குறித்து ...

Read More »
te

புலிகள் அமைப்பின் மீதான தடை,எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது !

ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது 2014-இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்திற்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நீதிமன்றத்தில் ...

Read More »
va

100 ரூபாயில் கல்வி தொலையுது !

மட்டுநகர் வாகரைப்பிரதேச மக்கள் படும் பாடு வீடியோ வடிவில்  

Read More »
mklo

சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர்.

இலங்கையின் மொத்த மீன்பிடியில் மூன்றிலொரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்த மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த 54.6 ஏக்கர் நிலப்பரப்பு என்பன எதிர்வரும் 3ம் திகதி மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது. 27 வருட இடப்பெயர்வு வாழ்வின் பின்னர் மயிலிட்டி மக்கள் தமது சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர். மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்படுகின்ற தகவல், யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் ...

Read More »
l13

யாழ் இசைக்கருவிகள்!

யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் இரண்டு யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கும், யாழ். பல்கலைக்கழகத்திற்கும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும், அடையாளமாகவும் கருதப்படும் சின்னமான யாழ் இசைக்கருவி தற்போதுவரை யாழ்ப்பாணத்தின் எந்த பகுதியிலும் இல்லாத நிலையில், குறித்த இசைக்கருவியை புலம்பெயர் தமிழர் ஒருவர் வடிவமைத்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்துள்ளார். யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவரும் ...

Read More »
a08

யாழில் நீரில் மூழ்கி இருவர் பலி…!

யாழில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியரும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி பலியானார். யாழ். இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் ...

Read More »
MM11

யாழில் 24 மணிநேரத்தில் 138.3 MM மழைவீழ்ச்சி!

யாழ். மாவட்டத்தில் இன்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில், 138.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், தெரிவித்தார். குடாநாட்டில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 20ஆம் திகதி காலை 8.30 மணியில் இருந்து 21ஆம் திகதி காலை 8.30 ...

Read More »
b12

முழு கடையடைப்பு: யாழ்ப்பாணம் முடங்கியது!

 யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதி முழுமையாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று வீதியோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ...

Read More »