Home / பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

ma1

பிறந்தநாளில் அன்பளிப்பு!

கனடா மொன்றியல் ஆறுமுகம் ,குமாரசாமி ,நாகேந்திரகுமார்,வாணிஸ்ரீ மானிஷா (ஓவியா) தனது 10 வது பிறந்தநாளில் (17/10/2016) மாத்தளை மாவட்ட பொக்கிஷ கல்வி வலைய 5 ம் ஆண்டு புலமை பரிசில் சித்தி பெற்ற 26 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கினார் இவரின் இந்த கருணை உள்ளத்தை பொக்கிஷ அனைத்து உறவுகளும் வாழ்த்துவோம்!

Read More »
maani1

பிறந்தநாளில் புத்தகங்கள் அன்பளிப்பு!

கனடா மொன்றியல் ஆறுமுகம் ,குமாரசாமி ,நாகேந்திரகுமார் மானிஷா (ஓவியா) தனது 9 வது பிறந்தநாளில் (17/10/2015) வடமாராட்சி கிழக்கில் பொக்கிஷ அமைப்பின் பொறுப்பாளர் திவ்ஜன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய… யா/மருதங்கேணி இ.த.க.பாடசாலையில் தரம்-1 தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மருதங்கேணி கிராம 75 மாணவா்களுக்கு பொக்கிஷம் அமைப்பினரால் ஒரு தொகுதி பாடசாலை ...

Read More »
ashwin_5

4 வது பிறந்த நாள் வாழ்த்து -12-01-2015

தனேஷ் குமார் டெலண்டீனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் அஸ்வின் தனது 4வது பிறந்தநாளை 12-01-2015 தனது இல்லத்தில் வெகு விமரிசையாகா கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அப்பம்மா அம்மம்மா அம்மப்பா மாமன்மார் அத்தைமார் பெரியப்பாமார் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் மீட்பின் அன்னை அருள் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றனர்.                ...

Read More »
pooja

பிரவின் பூஜா 13/11/2014 15வது பிறந்தநாள் !

                                 பிரவின் பூஜா 13/11/2014                15வது பிறந்தநாள் ! தனது பதினைந்தாவது பிறந்தநாளை  நண்பர்களுடன் தனதுபாடசாலையில்மிகஎளிமையாக கொண்டாடினர்.இவரை  அம்மம்மா ,அம்மா,பெரிய மாமா குடும்பம் (டென்மார்க் )பெரியம்மா ...

Read More »
IMG_0570

குமாரசாமி மானிஷா. 17/10/2014

17 /10/2014  குமாரசாமி மானிஷா                       அம்மாமா ,அம்மா, அப்பா.அண்ணா , பெரிய மாமா குடும்பம் (லண்டன் ) பெரியம்மா குடும்பம் (பிரான்ஸ் ) சின்ன மாமா குடும்பம் (பிரான்ஸ் ) மற்றும் உறறார் உறவினர்களும்,இறவன் அருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்தினார்கள். ...

Read More »