Home / புதிய கொசுறுச்செய்திகள்

புதிய கொசுறுச்செய்திகள்

md

‘பாலியல்”அரசியல் செய்யாதீர்கள்’’ – லண்டனில் மோடி

 பாலியல் வன்கொடுமை செய்வது சமூகதத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம், இதனால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி 7 நாட்கள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளான நிகழ்வு நாட்டையே உலுக்கியது. இதேபோல உத்தப்பிரதேசம் உன்னாவ் நகரில் இளம் பெண்ணை பாஜ ...

Read More »
ar2

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமும் இறந்தது!

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழந்துவிட்டதாக ஓய் பிஜேடா (OI Pejeta) என்ற வனவிலங்குகளுக்கான தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுடான் என்ற பெயரைக் கொண்டுள்ள இந்த ஆண் காண்டாமிருகத்துக்கு 45 வயதாகிறது. இது குறித்து அந்தத் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சுடானுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் எலும்புகள் ...

Read More »
13a

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர் ரஜினி கூறியுள்ளார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர், இமயமலை கிளம்பி சென்றார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார். ...

Read More »
ad5

தமிழ் மோடி கூறியதை ஏற்க முடியாது:

சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை வடமாநில பேராசிரியர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்கான அவரது கருத்தால் சமஸ்கிருதம் பழமையானது என்பதில் தாக்கம் ஏற்படாது எனவும் அவர்கள் ’கருத்து கூறி உள்ளனர். இன்று தாய் மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதன் மீது வட மாநிலங்களில் உள்ள மத்திய ...

Read More »
bb2

மெரினாவில் மீண்டும் போராட்டம்!

பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, தெய்வப்புலவர் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் கிடையாது. ஆரம்பத்தில் தமிழை வளர்த்ததே ராமானுஜரும், ஆண்டாளும் தான். இப்போது உள்ளோர், பிழைப்பிற்காகவும், பதவிக்காகவும் தமிழை வளர்ப்பதாக நடிக்கின்றனர். வைரமுத்துவின் அவதுாறு பேச்சு, இந்துக்களின் எழுச்சிக்கு வித்திட்டு உள்ளது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், இந்து ...

Read More »
ce2

கடன் சுமையால் தள்ளாடும் அனில் அம்பானி

 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) தலைவர் அனில் அம்பானி, தனது ஸ்பெக்ட்ரம், மொபைல் கோபுரங்கள், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் தனது கடன் சுமையை குறைக்க திட்டமி்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி கூறியது, பெருகிவரும் இழப்புக்களால் ஆர்.காம் நிறுவனம் 2 ...

Read More »
hjk1

ஜெருசலேம் “வீட்டோ’ மூலம் ரத்து !

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவைத் திரும்பப் பெறக் கோரும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை, தனது “வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் ...

Read More »
i3

உயி குழந்தையை இறந்ததாக அறிவித்த அலட்சியம்!

குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் இறந்து விட்டதாக, டில்லி தனியார் மருத்துவமனை அறிவித்தது. உடல்களை அடக்கம் செய்ய சென்ற போது, அதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின், ஷாலிமார் பகுதியைச் சேர்ந்த, பிரவீன் என்பவரது மனைவிக்கு, நேற்று ...

Read More »
av1

தம் தலையை தாமே வெட்டிய ISIS !

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவும் போது இருதரப்பு இடையே மோதல் வெடிப்பதும், உயிரிழப்பு நேரிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலிபான் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நான்கார்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்குள் ...

Read More »
146

தமிழ் தேசிய கூட்டமைப்பில் விரிசல்?

இலங்கையின் வடக்கு மாகாணத்தை ஆளும், தமிழ் தேசிய கூட்டமைப்பில், விரிசல் ஏற்பட்டுள்து. இதனால், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், தமிழ் இயக்கங்களை சேர்ந்த அரசியல் அமைப்புகள், தனித்தனியே போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில், பெரும்பான்மையாக உள்ள தமிழர்கள், அந்நாட்டு அரசியலிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், விக்னேஸ்வரன், வடக்கு ...

Read More »