Home / புலத்தில் நம்மவா் நிகழ்வுகள்

புலத்தில் நம்மவா் நிகழ்வுகள்

nu

லண்டனில் சாதனை படைத்த ஈழத் தமிழ் மாணவி!

பிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மாணவி உயர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டன், செவன் கிங்ஸ் (Seven Kings) பகுதியில் வாழும் சுபதீனா விமலநாதன் என்ற 18 வயது ...

Read More »
mo

புத்தருக்கு நினைவு சின்னம்: மோடி

காந்திநகர், ”குஜராத் மாநிலத்தில், புத்தருக்கு பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்க விரும்புகிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலத்தில், இரண்டாவது நாளாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மொடசா நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:குஜராத் மாநிலம், ஆரவல்லி மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த தொல்பொருள் துறையினர் ஆய்வில், ...

Read More »
d12

‛போதை மையம்’ ஆகிறதா தமிழகம்?

போதை மருந்து கடத்தல் மையமாகும் தமிழகம் தெற்காசிய நாடுகள், முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாக தமிழகம் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமும் போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக மாறி வருகிறது. அமலாக்கப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபத்தின் படி, கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் 115 கிலோ ஹெராயின் பறிமுதல் ...

Read More »
l14

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்!

சிங்கப்பூரில் ஒரு மாத தமிழ் மொழி விழா நடைபெறுகிறது. அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த தமிழ் மொழி விழாவை, இந்த ஆண்டு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி ...

Read More »
a16

வட முதல்வருடன் ஒரு மாலைப் பொழுது !

08-01-2017 வட மாகாண முதல்வருடன் ஒரு மாலைப் பொழுது     

Read More »
b8

யாழ். மாணவர்கள் படுகொலை,லண்டனில் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி இன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடுகடந்த அரசின் இளையோர் அமைச்சு இன்று முன்னெடுத்துள்ளது. காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை முன்னெடுக்கப்பட்ட ...

Read More »
arr

நவீன கொள்ளை! இலங்கை தமிழர் கைது

பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவின் முன்னணி பத்திரிக்கைகளான The Sun மற்றும் Daily Mail-ல் வெளியான தகவல்கள் பின்வருமாறு, இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா (25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து ...

Read More »
o14

நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்,ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையின் வளாகத்தின் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. தமிழர்களுக்கு முழுமையான நீதி வெகு ...

Read More »
k5

தமிழகத்திலுள்ள இலங்கை யுவதி தீக்குளிப்பு!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன் ...

Read More »
ii12

புலிகளுக்கு ஆதரவு தருவோர் மீது நடவடிக்கை!

ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மலேசிய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மலேசிய காவல்துறைத் தலைவர் காலித் அபு பக்கர் கூறியதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். ஐ.நா. உறுப்பு என்று நாடு என்ற முறையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ...

Read More »