Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல்

பொக்கிஷத்தின் குறுந்தகவல்

nilam

2018 ல் இந்திய நிலப்பரப்பில் அதிக நில நடுக்கம் !

 – விஞ்ஞானிகள் எச்சாிக்கை பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் 2018ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமொிக்க விஞ்ஞானிகள் எச்சாிக்கை தொிவித்துள்ளனா். அமொிக்காவின் கொலரடோ பௌல்டா் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மே்றகொண்ட ஆய்வில் கிடைத்திருக்கக்கூடிய தகவலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும், வரும் ஆண்டில் நிலநடுக்கத்தின் தாக்கம் ...

Read More »
ke

கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

கீழடியில் 4ம் கட்ட அகலாய்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 3ம் கட்ட அகழாய்வு பணிகளை வரும் செப்.,30ம் தேதிக்குள் முடித்து கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வு பணிகளை தொடரவும் கனிமொழி ...

Read More »
k

முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!

சீனாவில் உள்ள குன்று ஒன்றை முட்டையிடும் மலை என்று மக்கள் அழைக்கிறார்கள். இந்த குன்றில் கல் முட்டைகள் வெவ்வேறு வடிவில் உருவாகிறது. சீனாவில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச கூறப்படுகிறது. இந்த குன்று 9 அடி உயரமும் 65 அடி நீளமும் உள்ளது. இந்த குன்றை ...

Read More »
klp

மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரிப்பு!

மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரித்து வருவதாக கோலாலம்பூரில் நடந்த உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பேசிய மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் தெரிவித்தார். மாநாட்டில் மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் எம்.கேவியஸ் பேசுகையில்: இந்த மாநாடு இணையத்தையும், தமிழையும் கற்றல் கற்பித்தலில் இணைக்கும் முயற்சி ஆகும். இது ஒரு தமிழ் திருவிழா. இது ...

Read More »
aas

தமிழர் படைப்பு – அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு!

உலகில் உள்ள மற்ற எந்த நாகரிகம் மக்களை காட்டிலும் ஆழ்ந்த அறிவும், திறமையும் கொண்டவர்களாய் இந்த பூமியில் திகழ்ந்தவர்கள் தமிழர்கள். அதற்கு ஆதாரமாக யாராலும் அவிழ்க்க முடியாத பல்வேறு ரகசிய முடிச்சுகள் தமிழக கோவில்களில் கலை படைப்புகளாக காணப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தற்போது உள்ள தமிழர்களால் கூட யூகித்து பார்க்க முடியாத அளவிற்கு அதிசயங்கள் நிறைந்தவையாக ...

Read More »
mu2

உலகின் பெரிய டைனாசர் படிமம் கண்டுபிடிப்பு!

 தென் அமெரிக்காவில் உள்ள, அர்ஜென்டினாவில், உலகின் மிகப் பெரிய, 122 அடி நீளமுள்ள டைனாசர் படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனாசர், தாவர உண்ணி இனத்தை சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனாசர் வகைகளில், இது, மிகப் பெரியது; நீண்ட கழுத்தை உடையது. அர்ஜென்டினாவில் உள்ள, படிம அருங்காட்சியகத்தை சேர்ந்த விஞ்ஞானி, டியாகோ ...

Read More »
bc9

பேஸ்புக்கின் ஆளில்லா விமான

பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் இயக்கி வெற்றி பெற்றுள்ளது. ‘அக்யூலா’ என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம், அரிசோனாவில் ஒரு மணி 46 நிமிடங்கள் வானில் பறந்தது. இது பேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள். ஆனால், ...

Read More »
d11

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகம் !

 நாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள் வாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை நாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி வெளியாகியுள்ளது.  மனிதர்கள்வாழ்வதற்கான சாதகமான சூழல் நிலவுவுவதாகவும்,, வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்களை நாசா வெளியிட இருப்பதாக ...

Read More »
bb3

சரக்கு ரயில் மோதிய பெண் : உயிர் தப்பிய அதிசயம்

 மும்பை புறநகர் ரயில் நிலையத்தில், காதில் ஹெட்போனுடன், தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில், தண்டவாளத்தின் கீழ் சிக்கிய பெண், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய, ‘வீடியோ’ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில், பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ...

Read More »
ab1

ஜேம்ஸ் பாண்ட்’ மரணம்!

ஆங்கில திரையுலகில், ‘ஜேம்ஸ்பாண்ட் 007’ என்கிற உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர், சர் ரோஜர் மூர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், 1927ம் ஆண்டு ரோஜர் மூர் பிறந்தார். திரைப்பட கல்லுாரியில் இரண்டு ஆண்டுகள் படித்து முடித்தபின், பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு ‘கேப்டன்’ ஆக பதவி உயர்வு பெற்றார். ராணுவத்தில் ...

Read More »