Home / பொக்கிஷத்தின் சுவாரசியம்

பொக்கிஷத்தின் சுவாரசியம்

gj

உலகின் நீண்ட கால்கள் : ரஷ்ய பெண் சாதனை

ரஷ்யாவை சேர்ந்த, 29 வயது மாடல் அழகி, உலகின், நீண்ட கால்கள் உடைய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி, எகதேரினா லிஸினா, 29; இவர், 2008ல், சீனத் தலைநகர், பீஜிங்கில் நடந்த, ஒலிம்பிக் போட்டியில், கூடைப்பந்து விளையாட்டு போட்டியில், ரஷ்யா சார்பில் பங்கேற்று, வெண்கலம் வென்றவர். கடந்த ஒரு ஆண்டாக, ...

Read More »
za

106 ஆண்டு பழ கேக்’ அண்டார்டிகாவில் கண்டெடுப்பு!

  பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும். அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பரிட்டனை சேர்ந்த ஆய்வுப்பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு ...

Read More »
bas

மூடப்பட்ட கோவிலில் 6 மாதம் எரியும் விளக்கு!

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய திருமால் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் முடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும். இந்த கோவில் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு மே மதம் திறக்கப்படும். கோவிலை மூடும் சமயத்தில் இங்கு ஒரு விளக்கு ஏற்றப்படும். ஆறு மாதங்கள் கழித்து ...

Read More »
ba4

நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

சுவிட்சர்லாந்தில், உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளது. யோரப் என்றழைக்கப்படும் இந்த பாலம், 278 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்தில் உள்ள, ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில், ...

Read More »
bc8

இறுதிச்சடங்கில் உயிர்பெற்ற குழந்தை!

இறந்ததாக மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்ட குழந்தை, இறுதிச் சடங்கின் போது உயிர் பெற்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் வாராங்கல் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, உடல்நலக் குறைவு காரணமாக 450 கிராம் எடைக்குச் சென்றதால் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை, நேற்று காலை ...

Read More »
var2

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை! கோர்ட் அனுமதி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சிரியா, லிபியா உள்ளிட்ட 6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்ததற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் ...

Read More »
c8

10 பேரை திருமணம் செய்த பலே ‘கல்யாண ராணி!

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய ‘கல்யாண ராணி’யை மணமேடையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (32) பணம், நகைக்கு ஆசைபட்டு இதுவரை 10 பேரை ஷாலினி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஆரன்முளா, செங்கனூர் ஆகிய காவல் நிலையங்களில் ஷாலினி மீது ...

Read More »
c6

மனைவிக்கு ரூ. 3,750 கோடி வழங்க உத்தரவு!

லண்டன் தொழில்அதிபர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்த மனைவிக்கு ரூ. 3,750 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டனை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவன 61 வயது தொழிலதிபர்.தனது நிறுவன பங்குகளை, ரஷ்யாவின் மற்றொரு நிறுவனத்துக்கு விற்று, அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். 1989-ல் மாஸ்கோவில் படித்துக் கொண்டுஇருந்த பெண்ணை காதலித்த தொழிலதிபர், 4 ...

Read More »
su10

கோடக் மஹிந்திரா லாபம் 40% அதிகரிப்பு

தனியார் துறையைச் சேர்ந்த கோடக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 40 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் கோடக் மஹிந்திரா வங்கியின் வருவாய் ரூ.5,434.65 கோடியாக இருந்தது. கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டின் இதே ...

Read More »
jeya

205 ஆண்டுகள் தண்டனை!

அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறைவைத்திருந்த நபருக்கு, 205 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருந்து வருபவர் கெண்ட்ரிக் ராபர்ட்ஸ், 33. இவர், இளம்பெண்களை மாடலிங் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடத்தி சிறை வைத்துள்ளதாக புகார் எழுந்தது. விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த நபரின் குடியிருப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த ...

Read More »