Home / பொக்கிஷத்தில் தாயகம்

பொக்கிஷத்தில் தாயகம்

m1m1m1

பொக்கிஷத்தின் மாவீரர் நாள் 2017 ம் ஆண்டு !

அன்று ஒரு காலத்தில்? எந்தவொரு மதிப்பீட்டிற்கும்தகுதியற்றஇனம் தான்தமிழினம்! எதை செய்ய வேண்டுமானாலும் போராட்டம் செய்யவேண்டியசூழ்நிலை, வறுமை, இனஅழிப்பு, தரப்படுத்தல், மொழியழிப்பு என்பனஆக்கிரமித்துகொண்டுருந்த வேளையது. தமிழரின் விடிவை? ஒளிமயமாக்ககூடியவர்கள் என்று யாருமே? இல்லை. சிலர் எமது உரிமைக்காக?போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை பலபேர் சூழ்ந்துஅழித்துக்கொண்டுஇருந்தனர். எனினும் எமது சுய உரிமைகள்!எட்டாக்கனியாகவே இருந்தது. எமது உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்?அற்ப சொற்ப ...

Read More »
SATH

சத்துருக்கொண்டான் படுகொலைகள் நடந்து 27 வருடங்கள்!

இராணுவமும்,முஸ்லிம் ஊர்காவல் படை இணைந்து அங்கவீனமான பராயமடையாத சிறுவர்கள், சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என ஈவு, இரக்கமின்றி வெட்டியும், எரித்தும் கொன்ற சத்துருக்கொண்டான் படுகொலை தினம் இன்று. சத்துருக்கொண்டான் படுகொலை 1990 செப்டம்பர் 9 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.இது ...

Read More »
te

புலிகள் அமைப்பின் மீதான தடை,எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது !

ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது ! 2014-இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்திற்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத் தலைமை ...

Read More »
ao9

தமிழ் எழுத்தை கணனிக்கு கொண்டு வந்தவர் !

மண்ணுக்காக உழைத்த பலரின் உழைப்பு இலை மறை காய் போல் மறைமுகமாக எம் மக்களுக்காக விதைக்கப்பட்டுளளதை ஒருவரின் மறைவின் பின்பே அறிய நேருவது வேதனையான ஒன்று. ஒருவரை அறிஞராக அறிந்திருப்போம். ஆனால் அவரின் தேசிய பணிகள் பற்றி மறைவின் பின் ஆழமாக அறிகையில் அவரின் மேல் மதிப்பு இரட்டிப்பாகின்றது. ஒரு அறிஞராக, பேராசிரியராக, நல்ல மனிதராக ...

Read More »
MM12

மாவீரர் வாரம் –

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இம்முறை நினைவேந்தல் செய்யப்படவுள்ளது. 1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் வாரம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு ...

Read More »
pira

1993 மே1தேசியத்தலைவர்!

தமிழீழம் ,இலங்கை எங்கும் மேதினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது தமிழீழ மக்கள் பேரெழுச்சியாக கலந்தனர் ஈழம் எங்கும் ஊர்வலங்களும் கோஷங்களும் வானைப்பிளந்தது மாபெரும் மேதினக்கூட்டம் யாழ் வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது 25 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட தமிழீழப் போராட்டம் ************************************************************************ மதியம் போல் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் கொல்லப்பட்டார் எனும் செய்தி ...

Read More »
pira

பிரபாகரன் மரணம்: மரண சான்றிதழ் வேண்டும்!

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி கட்ட போர் நடந்தது. அதில் விடுதலைப்புலி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்கள் அவரது சடலத்தை இலங்கை ராணுவம் ஊடகங்களிலும் வெளியிட்டது. மேலும் இத்தகவலை இலங்கை அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அவர் மரணம் அடையவில்லை வெளி நாட்டில் தங்கியுள்ளார் என ஒரு தரப்பினர் ...

Read More »
kaa

பொக்கிஷ மாவீரர் நாள்!

பொக்கிஷத்தின் மாவீரர் நாள்           கார்த்திகை 27 ம் நாள் 2015 ம்  ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று ஒரு காலத்தில்? எந்தவொரு மதிப்பீட்டிற்கும்தகுதியற்றஇனம் தான்தமிழினம்! எதை செய்ய வேண்டுமானாலும் போராட்டம் செய்யவேண்டியசூழ்நிலை, வறுமை, இனஅழிப்பு, தரப்படுத்தல், மொழியழிப்பு என்பனஆக்கிரமித்துகொண்டுருந்த வேளையது. தமிழரின் விடிவை? ஒளிமயமாக்ககூடியவர்கள் என்று யாருமே? இல்லை. சிலர் எமது உரிமைக்காக?போராடிக்கொண்டு ...

Read More »
kaa

மாவீரர் நாள் வெளியீடுகள்!!

2015ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி மாவீரர் நாள் வெளியேடுகள் வெளிவருகின்றன. குறித்த வெளியீடுகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படும் மாவீரர் நாள் மண்டபங்களிலும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More »
thamilo

தமிழினியின் இறுதிச்சடங்கு நாளை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை  இடம்பெறவுள்ளன. அவரது சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி – பரந்தனுக்குக் கொண்டு வரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடலுக்கு தமிழ் அரசியல் ...

Read More »