Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

md2

2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3′ இந்தியாவில் 1 /2 கோடி ரூபாய் !

‘2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ கார் வியாழக்கிழமை (இன்று) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக ‘2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ கார் இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரைவ் 20டீ எக்ஸ்படீஷன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டீ லக்சுரி லைன் ஆகிய இரண்டு வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ஹெட்லைட், ...

Read More »
ar3

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ...

Read More »
15a

குரங்கணி உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ:

 வழக்கமான விவசாய நடைமுறைப்படி உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ இது என்று குரங்கணி தீ விபத்து  சம்பவத்திற்கு சென்னை ட்ரெக்கிங் க்ளப் விளக்கமளித்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனுர்  அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் ...

Read More »
ad8

காகிதப்பூக்கள் மணக்காது ரஜினி, கமல் மீது சாடல்

பருவநிலை மாறும் போது, ஒருசில பூக்கள் திடீரென மலரும்; பின் உதிரும். தமிழக அரசியல் களத்திலும், கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது’ என, நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்தை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் சாடியுள்ளார். அசைக்க முடியாது அவரது அறிக்கை: தி.மு.க., குடும்பக் கட்சி என, வெளியில்இருந்து விமர்சனம் வரும் போதெல்லாம், ...

Read More »
bb4

புடவை அணிந்து மாரத்தானில் ஓடி கின்னஸ் சாதனை!

  நம்மில் பலர் புடவை கட்ட சலித்துக் கொள்வோம். சல்வார், ஜீன்ஸ், லெஹங்கா, குர்தி, எத்னிக் மற்றும் வெஸ்டர்ன் உடைகளின் பக்கம் நமது கவனம் திசைமாறிவிட்டது. பள்ளி அல்லது கல்லூரி ஃபேர்வெல் தினங்களில் புடவை கட்டும் பழக்கம் இருந்துவருகிறது. பண்டிகைகள், குடும்ப விழாக்கள், குலதெய்வ வழிபாடு, கோவில், திருமணம் மற்றும் விவேஷ தினங்களில் மட்டும் சேலை அணிகிறார்கள் ...

Read More »
ce3

சமூக வலைதளங்களால் ஆபத்து: ஒபாமா

ஒபாமாவை பேட்டி காணும் இளவரசர் ஹாரி. சமூக வலைதளங்களால் சமுதாயத்துக்கு ஆபத்து நிலவுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். பிரிட்டனின் பிபிசி வானொலிக்காக ஒபாமாவை அந்த நாட்டு இளவரசர் ஹாரி பேட்டி கண்டார். அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒபாமா அளித்த முதல் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. பிபிசி வானொலியில் புதன்கிழமை ...

Read More »
hjk2

ஆர்கே தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு இல்லை!

பணப்பட்டுவாடா புகார் இருந்தாலும், ஆர்கே நகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஆணைய வட்டார தகவல்படி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனவும், பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளது. ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் தொகுதிக்கு டிச.,21 தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளுங்கட்சி மற்றும் தினகரன் சார்பில் அதிகளவு பணம் ...

Read More »
i5

இரட்டை ஊழல் பேர்வழிகள்!ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர், பன்னீர்செல்வமும் இரட்டை குழாய் துப்பாக்கி அல்ல; இரட்டை ஊழல் பேர்வழிகள்’ என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார். தி.மு.க., தலைவர், கருணாநிதி உதவியாளர், நித்யா இல்லத் திருமண விழா, சென்னை, பல்லாவரத்தில் நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது: அடமானம்: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தான், ...

Read More »
148

1000, 500 ரூபாய் நோட்டுகள் என்னவானது ?

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி வரை நம் பணப்பைகளை அலங்கரித்து வந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட பிறகு என்னவானது என்று அறிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வம்தான். சுமார் 1800 கோடி ரூபாய் தாள்கள், அதாவது 14 லட்சம் கோடி மதிப்புள்ள பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் என்னவாகின? இந்த கேள்விக்கான ...

Read More »
cri4

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 1 லட்சம் இந்தியர்கள் ஆர்வம்!

 மும்பை செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆர்வம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய அமெரிக்கா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் , 2018-ம் ஆண்டு மே 5 ம் தேதி கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. விண்வெளி ஆய்வு பற்றிய ...

Read More »