Home / மொன்றியல் புதினம்

மொன்றியல் புதினம்

dee

மொன்றியலில் விரைவில் சிறிய , நடுத்தர உணவகங்கள் நிலை ?

(சகல நாட்டவர்களதும் என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும் ) இதை எழுதும் போது கியூபெக் (quebec ) என்றுதான் தொடங்கணும் அப்படி தொடங்கினால் கியூபெக் என்று மொன்றியல் மக்கள் வாசிக்க மாட்டார்கள் இது முக்கியமானது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ! இருபதாம் நூற்ராண்டில் அதாவது 2000 ஆண்டில் மொன்றியலில் (depanneur ) டிப்பனர் எனப்படும் கடைகள் ...

Read More »
kk0

மொன்றியல் திருமுருகன் தேர் திருவிழா !

மொன்றியல் திருமுருகன் ஆலைய வருடாந்த தேர் உற்சவம் 22-08-2015 சனிக்கிழமை நடைபெற்றது .பல ஆயிரக்கணக்கான பக்கதர்கள் தேர் உற்சவத்தில் திருமுருக தேர் பவனி நடைபெற்றது வருடம் போல் காவடிகளும் கற்பூரச்சட்டிகளும் அங்கப்பிரதட்டைகளும் நூற்றுக்கணக்கில் காணப்பட்டது முருகன் அருளால் காலநிலையும் அமைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.அடியவர் மனங்களில் அகமகிழ்வுகள் குடிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது!!!! படங்கள் ஈ -மதியழகன்     

Read More »
mon

மீட்க முயற்சித்தவர் நீரில் மூழ்கி மரணம்!

மொன்றியலில் நீரில் மூழ்கிய சிறுவனைக் மீட்க முயற்சித்த வேளையில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கடந்த திங்கட்கிழமை ஐந்து வயது சிறுவனொருவன் ஆற்றில் தவறி வீழ்ந்துள்ளான். அவனைக் காப்பாற்றுவதற்காக குறித்த ஆற்றில் 53 வயதான நபரொருவர் குதித்துள்ளார். இது தொடர்பாக கியூபெக் பொலிஸார் குறிப்பிடுகையில், குதித் நபர் ஆற்றில் குதித்துக் காணாமல் போன நிலையில் மறுநாள் ...

Read More »
ther

நயினை நாகம்மாள் தேர்!

மொன்றியல் வாழ் நயினாதீவு அன்பர்களால் மொன்றியல் துர்க்கைஅம்மன் ஆலயத்திற்கு நயினை நாகபூசணி அம்மாள் வரலாறு கூறும் சிற்பவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கபட்ட சித்திர தேர்,வெள்ளோட்டம் ஞாயிறு நடைபெற்று இன்று பெரும் தேர்த்திரு விழாவாக வலம் வந்தது. தேர்த் திருவிழா 30-06-2015 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நயினை நாக பூஷனியம்மா வீதி உலா வந்து ...

Read More »
3

கனடா மொன்றியலில் இயக்குனர் கௌதமன் பாடலாசிரியர் சினேகன்!

மொன்றியல் எவக்கிரீன் பார்டி கோலில் 22-05-2015 வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைநினைவு கூறும் தமிழின அழிப்பு நினைவு நாள், மே 18 ல் உயிர்நீத்த உறவுகளுக்கு தமிழகத்தின் தமிழின உணர்வாளர்களான கவிஞரும் பாடலாசிரியருமாகிய சிநேகன், மற்றும் இயக்குனர் கௌதமன் மொன்றியல் தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர் இயக்குனர் கௌதமன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழினப் படுகொலை ஆவணப்படம் ...

Read More »
pmay

மொன்றியல்! முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்.மே 18

மொன்றியல்! முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்.மே 18

Read More »
may18

பொக்கிஷம் சேவைக்கான விருது கனடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது .

22.04.2015 அன்று காலை 10 மணியளவில் ஷீல்ட் ஒவ் அதினா (Shield of Athena Family Services) குடும்ப சேவைகள் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு 405 Ogilvy (Ville de Montréal) மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பு கனடிய காவல்துறையுடன் இணைந்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கான இலவச சேவைகளைப் பன்மொழிகளில் வழங்குகின்றது. இந்நிகழ்வின் போது ...

Read More »
2

கனடா முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கு,தமிழிலும் சேவை!

22.04.2015 அன்று காலை 10 மணியளவில் ஷீல்ட் ஒவ் அதினா (Shield of Athena Family Services) குடும்ப சேவைகள் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு 405 Ogilvy (Ville de Montréal) மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பு கனடிய காவல்துறையுடன் இணைந்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கான இலவச சேவைகளைப் பன்மொழிகளில் வழங்குகின்றது. இந்நிகழ்வின் போது ...

Read More »
4

மொன்றியலில் இன்று நடைபெற்ற மொன்றியல் குடும்பசேவை!

கனடாவில் வாழும் அனைவருக்குமான பெண்கள் பாதுகாப்பு அமைப்பான http://athenainfojuridique.com/22/04/2015 காலை 10 மணியளவில் 405 ogilvy parc பல்லினமக்கள் மீடியாக்களின் கருத்தரங்கு நடைபெற்றது,காவல்துறை அதிகாரிகளும் ,மொன்ரியலின் முக்கிய மீடியாக்களும் கலந்து கொண்டன.குடும்பத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களுக்கு பெண்கள்எவ்விதத்தில் விடிவு பெறமுடியும் எனவும் எங்கே தொடர்புகொள்ளவேண்டும்,அவரவர் தாய்மொழிகளில் சேவைகள் செய்யப்படுகின்றன என்றும் கருத்தங்குநடைபெற்றது.பங்குபற்றிய மீடியாக்களுக்கும் ,தொடர்ந்து அமைப்பில் ...

Read More »
8

தவக்கால ஆராதனைகள்!

மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தில் பெரிய வியாழன் ,வெள்ளி உயிர்த்தஞாயிறு ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனைகளில் பங்கேற்றனர் பங்குத்தந்தை ஜூட் அமலதாஸ் ,குருவானவர் அன்ரு தவராஜா அவர்களும் ,இலங்கையிலிருந்து வருகைதந்த குருவானவர்களின் கூட்டுப் புனித திருப்பலிகள் நடைபெற்றன.பங்குத்தந்தை ஜூட் அமலதாஸ் அவர்கள் கடந்த ஐந்து வருடமாக அன்னை மறைத்தளத்தில் பலசிறப்பான பணிகளை ...

Read More »