Home / ரொரன்டோ புதினம்

ரொரன்டோ புதினம்

d14

மூவர் பலியான வாகன விபத்து!

மிசிசாகாவில பின்னிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் இறந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மற்றும் 12-வயதுடைய இரு பிள்ளைகள் இறந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்து விட்டனர். கொல்லப்பட்ட மூன்றாவது வயது வந்தவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இந்த மோதல் குயின் எலிசபெத் வேயில் வின்ஸ்ரன் சேர்ச்சில் புளுவாட் ...

Read More »
l11

ஊர் ஊராக சுத்தும் விசித்திர தம்பதி!

கனடாவில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மற்றும் மனைவி இருவரும் வாகனத்தில் நாட்டை சுற்றி வருவது ஆச்சரியமளித்துள்ளது. கனடாவின் Calgaryஐ சேர்ந்தவர் Roy Graham, இவர் மனைவி Betty Caldwell. Roy மற்றும் Betty இருவரும் யூ டியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளனர். அதில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சுதந்திரமாக வெளியில் ...

Read More »
a15

கனடாவில் தஞ்சமடைந்த 110 சீன நாய்கள்!

சீனாவை சேர்ந்த 110 நாய்கள் கூண்டில் அடைக்கப்பட்டு கனடாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன, இங்கு அவைகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் என Humane Society International அறிவித்துள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடைபெறும், அன்றைய தினம் சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்படும். நாய்கறியை உண்டு சந்தோஷமாக பொழுதை கழிக்கும் மக்கள், டிசம்பர் மாதத்திற்கு தேவையான ...

Read More »
mm10

கனடியத் தமிழருக்கு நட்டஈடு செலுத்த ஐ.நா உத்தரவு!

கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் தமிழர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தீர்ப்பளித்துள்ளது.   இந்த நிலையில் ஜெனீவா குழுவின் தீர்ப்பை இலங்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிக்கான கனேடிய ...

Read More »
e10

நிதிசேர் இரவு: ஆறு மில்லியன் டொலர்கள் சேகரிப்பு

மிகப்பெரிய நிதிசேர் இரவு என வர்ணிக்கப்படும் விருந்துபசார நிகழ்ச்சி, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 10) ரொறன்ரோவில் உள்ள Metro Toronto Convention Centre இல் நடைபெற்றது. இலாபநோக்கற்ற சமூக அமைப்புக்களை ஆதரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மூலம், ஆறு மில்லியன் டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிகழ்வில் கனடா மத்திய அரசின் நிதியமைச்சரான Bill Morneau, ஒன்ராறியோ ...

Read More »
caa

ரொறொன்ரோவின் உறை பனி எச்சரிக்கை!

 ரொறொன்ரோவிற்கு ‘உறை பனி’ ஆலோசனை விடுக்கப்பட்டிருப்பதால் இரவு நேரங்களில் தகுந்த ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. நியுமார்க்கெட், ஹால்டன், ஹமில்டன்-பீல், ஜோஜினா, யோர்க் பிராந்திய வடபகுதி, பிக்கரிங், ஒசாவா, டர்ஹாம் பிரதே தென்பகுதி, வாகன், றிச்மன்ட் ஹில் மற்றும் மார்க்கம் பகுதிகளிற்கு உறைபனி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது. இன்று ரொறொன்ரோவின்அதி உயர் வெப்பநிலை ...

Read More »
o8

30மில்லியன் டொலர்கள் பணக்காரரான தாத்தா!

கிச்சினர், ஒன்ராறியோவை சேர்ந்த ஆஷ்மன் கென்னடி என்பவர் 30-மில்லியன் டொலர்கள் லொட்டோ மக்ஸ் பரிசை வென்றுள்ளார். தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் ரொறொன்ரோவில் தனது பரிசுத்தொகையை பெற்று கொண்டார். தனது வெற்றியின் பெரும்பகுதியில் தனது குடும்பம் அனுகூலமடையும் என 69-வயதுடைய கென்னடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமைக்கான 60மில்லியன் டொலர்கள் ஜக்பொட் இருவருக்கிடையில் பகிரப்பட்டது.மற்றய வெற்றியாளர் ரொறொன்ரோவை சேர்ந்தவர். ...

Read More »
k10

தரமான வாழ்க்கை மூன்றாவது நகரம் ரொறொன்ரோ!

உலகில் ‘முதுநிலை தரமான வாழ்க்கை’ வாழ்வதற்கும், பணி செய்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் பட்டியலில், ரொறொன்ரோ நகர் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பிரபல வணிக ஆலோசனை தளமொன்று நடத்திய குறித்த ஆய்வில், பொருளாதார அளவில் பல்வேறு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டது. இதில், வர்த்தகம், நிதி, கலாச்சாரம் போன்றனவற்றில் லண்டன் சிறந்த நகரமாக கணிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தினை சிங்கப்பூர் தட்டிச்சென்றது. ...

Read More »
t14

100-வது பிறந்த நாள் கின்னஸ் சாதனை யோகா பயிற்றுநர்.

உலக சாதனை புரிந்துள்ள ஒரில்லா.ஒன்ராறியோவை சேர்ந்த பெண் இன்று தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். முதிய யோகா பயிற்றுநர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறும் இவருக்கு வயது 100. ஐடா ஹேபேர்ட் ஒரில்லா YMCA யில் நண்பர்கள் நலன் விரும்பிகள் மற்றும் YMCAயின் பொது முகாமையாளரும் இவரை பல வருடங்களாக தெரிந்தவருமான கில்டா எவ்லி ...

Read More »
ro

பாதைமாறிய ரொறன்ரோ !இசைத்திருவிழா!

 ரொறன்ரோவில் டி-இமான் இசைக்குழுவினரால் நடாத்தப்பட்ட இசைநிகழ்வில் ஸ்பொன்சர் செய்த கனடிய தமிழ் வர்த்தகர்கள் பலரும் மனம்நொந்தே காணப்படுகிறார்கள் – நிகழ்வில் பல மறைமுக தாண்டவக்கூத்தர்களது கைவரிசை ஓங்கியிருந்தது என கூறப்படுகிறது. வர்த்தக பணமுதலைகளது கைவரிசை மறைமுகமாக நிகழ்வை கட்டுப்படுத்தி ஆலய நிா்வாகத்தினரது கண்களில் மண்ணைத்தூவி தமது காரியத்தை கச்சிதமாக நடாத்திமுடித்துள்ளதாக அறியவருகிறது. ஊடகங்கள் பணமுதலைகளது முதலீடுகளின் ...

Read More »