Home / விளையாட்டுச்செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

rt

புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டியைக் காண, சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் சி.எஸ்.கே ரசிகர்கள் புனே புறப்பட்டனர். ஐபிஎல்-லின் 11-வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டு வருடம் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-லில் களமிறங்குவதால், தமிழ்நாடு சி.எஸ்.கே-யின் மீது அதிக எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. சென்னையில் நடைபெறும் போட்டிகளைக் காண ...

Read More »
ad9

900 புள்ளி கோலி; முதலிடத்தில் பும்ரா

  ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பிரிவில் முதலிடத்தில் இருக்கும் கோலி, 900 புள்ளிகளைக் கடந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்துக்கு வந்துள்ளார். இதில் ஒருநாள் தரவரிசையில் தற்போது 909 புள்ளிகளுடன் இருக்கும் கோலி, கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் ஒரே நேரத்தில் 900 புள்ளிகளைக் கடந்த 2-ஆவது ...

Read More »
142

தற்கொலை செய்ய போனேன் யாதவ் !

இந்திய அணியில் தற்போது முக்கிய ஸ்பின் பவுலராக உருவெடுத்து இருக்கும் குல்தீப் யாதவ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துன்பமான விஷயங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் எப்படி அணியில் சேர்ந்தார், ஸ்பின் பவுலிங் கற்றுக்கொண்டது எப்படி என நிறைய விஷயங்களை அந்த பேட்டியில் கூறினார். மேலும் கோஹ்லி தலைமையிலான இந்த அணியின் பலம் குறித்தும் ...

Read More »
cri

டி20 சிங்கிள் ரன் தராமல் 10 விக்கெட் வீழ்த்திய கில்லி !

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் சிறுவன் ஒருவன் ஒரு ரன் கூட கொடுக்காமல் தனி ஆளாக 10 விக்கெட் எடுத்து இருக்கிறான். இதன் மூலம் அவன் எதிரணியை நான்கு ஓவரில் மொத்தமாக சுருட்டி இருக்கிறான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். நேற்று ராஜஸ்தான் தலைநகர் ...

Read More »
za2

உசேன் போல்ட் கடைசி போட்டியில் காயம்;

உலக சாம்பியன் ஷிப் போட்டியில் உலக சாதனைவீரர் உசேன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர். லண்டனில் உலக சாம்பியன்ஷிப் 2017 என்ற தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜமைக்கா நாட்டை ...

Read More »
bba

ஒரே ஓவரில் 6 விக்கெட். கலக்கும் “பொடி வீரன்!

இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை படைத்துள்ளார் 13 வயதேயான லூக் ராபின்சன். கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டில் 13 வயது சிறுவன் ஒருவர் அபாரமாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். 6 பந்துகளில் 6 ...

Read More »
hj8

50-ஆவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். காலேவில் வரும் புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ...

Read More »
na6

5-வது மிகப்பெரிய சேஸிங்: இலங்கை சாதனை!

ஜிம்பாப்வேக்கு எதிரான 391 ரன்களை சேஸிங் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நி்ர்ணயித்தது ஜிம்பாப்வே. இந்த ரன்னை இலங்கை அணி 114.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் ...

Read More »
nk6

சீனாவை முந்திய இந்தியா 29 பதக்கங்கள் சீனா 20 !

  ஒரிசாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளனர். ஒரிசாவின் புவனேஷ்வர் நகரில் ஜூலை 6 முதல் 9 வரை நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் தினமும் பல பதக்கங்களைக் குவித்து அசத்தினர். இந்தியா 29 பதக்கங்கள் ...

Read More »
bc7

மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி

முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக ரகானே, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும், ...

Read More »